ETனா எதற்கும் துணிந்தவனு நினைச்சியா? ‘’Empty Theatre’’ மீம்ஸ் போட்டு பங்கமாக்கும் ரசிகர்கள் !

சென்னை : சூர்யா நடித்த சூரரைப்போற்று, ஜெய்பீம் திரைப்படத்தை மனதிற்குள் வைத்துக்கொண்டு படம் பார்த்த ரசிகர்களுக்கு எதற்கும் துணிந்தவன் ருசிக்கவில்லை.

பல ஆண்டுகள் கழித்து திரையரங்கில் வெளியான படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர், படத்தின் டீசரும் எதிர்பார்ப்பை துண்டும் விதத்திலேயே இருந்தது.

எதற்கும் துணிந்தவன்... துணிவு இல்லாமல் போனதால் ரசிகர்கள் மீம்ஸ்களை பங்கமாக கிண்டலடித்து வருகின்றனர்.

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன்

இயக்குநநர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியா மோகன் அருள், சத்யராஜ், வினய், சூரி, விஜய் டிவி புகழ் என பலர் திரைப்படத்தில் நடித்துள்ளனர். இன்று வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. பாமகவின் எதிர்ப்பால் பெரும்பாலான திரையரங்குகளில் இத்திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

படம் மொக்க

படம் மொக்க

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம், எதற்கும் துணிந்தவன் என்ற மாஸா பெயர், ஜெய் பீம் திரைப்படத்தை அடுத்து இப்படத்தில் வரும் வழக்கறிஞர் கதாபாத்திரம் என அடுக்கடுக்கான எதிர்பார்ப்பால் ரசிகர்கள் ஆர்வத்தின் உச்சத்தில் இருந்தனர். அப்படி எதிர்பார்ப்புடன் சென்ற ரசிகர்கள் படம் மொக்க என்பதை மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

செம கலாய்

செம கலாய்

சூர்யாவின் மாஸ் திரைப்படமான சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் திரைப்படங்களை ஓடிடியில் ரிலீஸ் பண்ணிட்டு இந்த படத்தை திரையரங்கில் ரிலீஸ் தேவையான மீம்ஸ் கிரியேட்டர் ஒரு மீம்ஸ் போட்டுள்ளார்.

‘’Empty Theatre’’

‘’Empty Theatre’’

இமாலய வெற்றியை பெற்றுக்கொடுத்த ஜெய்பீம் சந்துரு கதாபாத்திரத்தை மனதில் வைத்துக்கொண்டு படம் பார்த்த ரசிகர்களுக்கு இந்த ஏமாற்றத்தை தந்ததால், புஸ்பா திரைப்படத்தில் புஷ்பானா ஃப்ளவருனு நினைச்சியா... புஷ்பானா ஃபையரு என அல்லு அர்ஜூன் சொல்லும் வசனத்தை அப்படியே உல்டாவாக்கி, ETனா எதற்கும் துணிந்தவனு நினைச்சியா? ''Empty Theatre''னு மீம்ஸ் போட்டு பங்கமாக்கி உள்ளார் ஒரு நெட்டிசன்ஸ்.

Recommended Video

Etharkkum Thunindhavan Audience Opinion | Suriya | Pandiraj | D Imman | Tamil Filmibeat
ஃபேமிலி ஆடியன்ஸ்

ஃபேமிலி ஆடியன்ஸ்

மொத்தத்தில், எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வழக்கமான பாண்டிராஜின் திரைப்படத்தை போல சென்ட்டிமெண்டும், சூர்யாவின் மாஸ் கமர்ஷியல் நடிப்பில் ஃபேமிலி ஆடியன்ஸ்க்கு ஏற்ற சினிமாவாக, அதில் சமூக கருத்தையும் சேர்த்து கொடுத்திருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை குடும்பங்கள் நிச்சயம் கொண்டாடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X