எங்கேயோ போயிட்டீங்க, சூப்பர், தல சந்தோஷப்படுவார்: ஆர்த்தியை வாழ்த்தும் ரசிகர்கள்
பிறந்தநாள் அதுவுமா நல்ல காரியம் செய்த ஆர்த்தி: நல்லா இரும்மான்னு வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: நடிகை ஆர்த்தி தனது உடலை தானமாக அளித்துள்ளார்.
நடிகை ஆர்த்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவர் தனது உடல் உறுப்புகளை தானமாக அளித்துள்ளார். இறந்த பிறகு மண்ணோடு மண்ணாக போகும் உடல் பிறருக்காகவது உபயோகப்படட்டும் என்று நினைத்து தானம் செய்துள்ளார்.
இதை அவரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ட்வீட்
சாம்பளா போகாம 4 பேருக்கு சாம்பிளா போவோம். உடல் உறுப்புகளை தானம் செய்வோம் என்று ஆர்த்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தல
சூப்பர் அக்கா தல க்கு தெரிஞ்சா போன் பண்ணி wish பண்ணுவார்
வாழ்த்து
சூப்பர் இந்த விஷயத்துல நீங்க எங்கேயோ போயிட்டீங்க
பாராட்டு
ஒன்றே செய்! நன்றே செய்! அதுவும் இன்றே செய்! வாழ்த்துக்கள்!!!
Comments


Click it and Unblock the Notifications