நாளைய முதல்வர் ரஜினியாம்: ட்விட்டரை தெறிக்க விடும் ரசிகர்கள் #HBDSuperStarRajinikanth
Recommended Video

ரஜினிக்கு இன்று பிறந்த நாள்.. குவியும் வாழ்த்துக்கள்- வீடியோ
சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிக்கு பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த காரணத்தால் #HBDSuperStarRajinikanth #HappyBirthdaySuperstar ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளன.
கமல்
உலக நாயகன் கமல் ஹாஸன் தனது நண்பன் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட்டியுள்ளார்.
சூப்பர் ஸ்டார்
ரஜினிக்கு அவர் ரசிகர்கள் தவிர்த்து அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ரசிகர்கள்
தெலுங்கு திரையுலக பிரபலங்களின் ரசிகர்களும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர்
ரஜினியை தமிழக முதல்வராக பார்க்க அவரின் ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











