»   »  எனக்கும் ஜெனிலியா மாதிரி மனைவி வேண்டும்: பிரபல இயக்குனர்

எனக்கும் ஜெனிலியா மாதிரி மனைவி வேண்டும்: பிரபல இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
தனக்கும் ஜெனிலியா மாதிரி மனைவி வேண்டுமென்று கேட்ட பிரபல இயக்குனர் !!- வீடியோ

மும்பை: எனக்கும் ஜெனிலியா மாதிரி மனைவி வேண்டும் என்று பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகரும், நடிகை ஜெனிலியாவின் கணவருமான ரித்தேஷ் தேஷ்முக் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

நம்ம சந்தோஷ் சுப்பிரமணியம் கூட ட்விட்டரில் வாழ்த்தியிருந்தார்.

கார்

ஜெனிலியா தனது கணவருக்கு பிறந்தநாள் பரிசாக ரூ. 55 லட்சம் மதிப்புள்ள டெஸ்லா மாடல் எக்ஸ் காரை பரிசளித்துள்ளார். காரை பார்த்து ரித்தேஷ் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

மனைவி

40 வயது நபரை 20 வயது நபர் போன்று உணர வைக்க என் மனைவி ஜெனிலியாவுக்கு தெரியும். #TeslaX #electric #ecofriendly என்று ட்வீட்டி காரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரித்தேஷ்.

ட்வீட்

ஜெனிலியாவின் ட்வீட்டை பார்த்த ரித்தேஷ் எமோஷனலாகி அடுத்த பிறவியிலும் அவர் தான் மனைவியாக வர வேண்டும் என்று காதல் பொங்க ட்வீட்டியுள்ளார்.

எனக்கும்

எனக்கும்

ஜெனிலியாவின் அன்பு மற்றும் பரிசை பார்த்த பாலிவுட் இயக்குனரும், டான்ஸ் மாஸ்டருமான ஃபரா கான் எனக்கும் ஜெனிலியா போன்று மனைவி வேண்டும் என தெரிவித்துள்ளார்.

English summary
Actress Genelia has gifted a Tesla car to her actor husband Riteish Deshmukh on his 39th birthday. On seeing this, director Farah Khan said that she wants a wife like Genelia.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X