அவர் என் புருஷன்: சீனியர் ஹீரோவின் வீட்டிற்குள் புகுந்து பெண் ரகளை

By Siva

Recommended Video

சல்மான் கானின் வீட்டில் அத்துமீறி நுழைந்த ரசிகை!- வீடியோ

மும்பை: தீவிர ரசிகை ஒருவர் சல்மான் கானின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்ததுடன் அவர் தனது கணவர் என்று தெரிவித்துள்ளார்.

பல காலமாக சிங்கிளாகவே உள்ளார் பாலிவுட் நடிகர் சல்மான் கான். அவர் வாழ்வில் காதலிகள் வருவதும் போவதுமாக உள்ளனர். எந்த காதலும் நிலைத்து திருமணத்தில் முடியவில்லை.

தற்போது அவர் நடிகை லூலியா வந்தூரை காதலிக்கிறார் என்று கூறப்படுகிறது.

கத்ரீனா

கத்ரீனா

லூலியாவை விட்டுவிட்டு முன்னாள் காதலியான நடிகை கத்ரீனா கைஃபிடமே திரும்பிச் சென்றுவிட்டார் சல்மான் என்றும் பேச்சு உள்ளது. தனது காதலர் ரன்பிர் கபூரை பிரிந்த கத்ரீனாவும் சல்மானுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.

 வீடு

வீடு

சல்மான் கானின் தீவிர ரசிகை ஒருவர் மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். சல்மான் தனது கணவர் என்று மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளார்.

 போலீஸ்

போலீஸ்

ரசிகை அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தபோது போலீசாருக்கு தகவல் சொல்வதற்கு பதில் தீயணைப்பு துறைக்கு போன் செய்துள்ளனர். ஒரு வழியாக அந்த ரசிகையை அங்கிருந்து வெளியேற்றிவிட்டனர்.

அபுதாபி

அபுதாபி

சல்மான் கான் தற்போது ரேஸ் 3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு அபுதாபியில் நடந்து வருகிறது. ரசிகை ரகளை செய்தபோது சல்மான் வீட்டில் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X