ஒரு படம் முடிவதற்குள் அடுத்த படம்… பலே இயக்குநர்கள்!

By Shankar

Recommended Video

ஒரு படம் முடிவதற்குள் அடுத்த படம்…பலே இயக்குநர்கள்!- வீடியோ

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் மார்க்கெட்டை அந்த படத்தின் ஹீரோவோ இயக்குநரோ அவரின் முந்தைய படத்தின் கலெக்‌ஷனை வைத்து நிர்ணயிக்கும் முறை இருக்கிறது. இதுதான் தமிழ் சினிமா இந்த மோசமான நிலைக்கு செல்ல ஒரு முக்கிய காரணம்.

இந்த ஃபார்முலா புரிந்து கொண்ட ஹீரோக்கள் தங்களது ஒரு படத்தின் ஷூட்டிங் சென்றுக் கொண்டிருக்கும்போதே அடுத்த படத்தை தொடங்கி விடுகிறார்கள். இந்த படத்தின் வெற்றி, தோல்வி அவர்களை பாதிக்காத அளவுக்கு பார்த்துக்கொள்கிறார்கள்.

Few directors of Kollywood are really smart

இந்த பாலிசியை சில இயக்குநர்களும் ஃபாலோ பண்ணத் தொடங்கியிருக்கிறார்கள். சுசீந்திரன், கவுதம் மேனன், விஜய் போன்ற இயக்குநர்கள் இயக்கி முடித்திருக்கும் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அடுத்த படத்தை தொடங்கி விடுகிறார்கள்.

இளம் இயக்குநர்களும் இந்த ஃபார்முலாவை கடைபிடித்தால் இன்னும் குப்பையான படங்கள் தான் வந்து ரசிகர்களை சோதிக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X