டாக்டர் ராமதாஸ்-க்கு இன்று பிறந்தநாள்... டகால்டி பட தயாரிப்பாளர் எஸ்.பி சௌவுத்ரி வாழ்த்து !

சென்னை : நடிகர் சந்தானம் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான காமெடி திரைப்படமான டகால்டி திரைப்படத்தை தயாரித்தவர் எஸ்.பி சௌவுத்ரி.

தயாரித்த முதல் படத்திலேயே வெற்றி தயாரிப்பாளர் என்ற முத்திரையை பதித்த எஸ் பி சௌவுத்ரி தற்போது பல்வேறு திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் டாக்டர் ராமதாஸ்-க்கு தயாரிப்பாளர் எஸ். பி சௌவுத்ரி உட்பட பல திரைப்பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தயாரிப்பாளர் எஸ்.பி சௌவுத்ரி

தயாரிப்பாளர் எஸ்.பி சௌவுத்ரி

தமிழ் சினிமாவில் பல வித்யாசமான திரைப்படங்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகிக் கொண்டு வரும் நிலையில் சமீபத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான காமெடி கலந்த ஆக்ஷன் திரைப்படமான டகால்டி பலரையும் கவர்ந்து வெற்றி பெற்றது. மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.பி சௌவுத்ரி தயாரித்திருந்தார்.

மிரட்டும் அரசியல்வாதியாக

மிரட்டும் அரசியல்வாதியாக

பிச்சைக்காரன், எட்டுதிக்கும் பற உள்ளிட்ட பல பிரபலமான திரைப்படங்களில் வில்லனாகவும், போலீஸ் அதிகாரியாகவும் மற்றும் பல குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து நம் அனைவரையும் ரசிக்க வைத்து வரும் நடிகர் முத்துராமன் அரசியல் தலைவர் ராமதாஸ் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான எட்டுத்திக்கும் பற திரைப்படத்தில் மிரட்டும் அரசியல்வாதியாக நடிப்பில் கலக்கி இருப்பார்.

ராமதாஸ் கதாபாத்திரத்தில்

ராமதாஸ் கதாபாத்திரத்தில்

இந்நிலையில் இன்று டாக்டர் ராமதாஸின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருவதையொட்டி டகால்டி படத்தை தயாரித்த எஸ் பி சௌவுத்ரி, நடிகர் முத்துராமன் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் இவருக்கு வாழ்த்து கூறி வரும் வேளையில் முத்துராமன் அரசியல்வாதியாக டாக்டர் ராமதாஸை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்த எட்டுதிக்கும் பற படத்தின் போஸ்டர்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்து பலரும் வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர்.

அரசியல் உண்மைகள்

அரசியல் உண்மைகள்

சமுத்திரகனி, சாந்தினி தமிழரசன், முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த எட்டுத்திக்கும் பற திரைப்படம் இரு காதலர்களையும் அவர்களைச் சுற்றி நடக்கும் அரசியல் பிரட்சனைகையும் மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் சரியான நேரத்தில் வெளியாகி இருந்தது.

Recommended Video

Dagalty | Santhanam | Rittika Sen | Vijay Anand
திரைப்பிரபலங்கள் வாழ்த்து

திரைப்பிரபலங்கள் வாழ்த்து

இதில் நடித்திருந்த நடிகர் முத்துராமன் பார்க்க ஒரு சாயலில் டாக்டர் ராமதாஸை போலவே இருப்பதால் இவர் நடித்திருந்த அரசியல்வாதி கதாபாத்திரம் அப்படியே டாக்டர் ராமதாஸை பிரதிபலிப்பது போல இருந்தது என பலரும் பாராட்டி வந்த நிலையில் ஜூலை 25 ஆம் தேதியான இன்று டாக்டர் ராமதாஸ் தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி டகால்டி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.பி சௌவுத்ரி, நடிகர் முத்துராமன் உட்பட பல திரைப்பிரபலங்கள் வாழ்த்துக்களைச் சொல்லி வரும் நிலையில் பலரும் எட்டுத்திக்கும் பற படத்தின் போஸ்டர்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X