»   »  கபாலி டீசர்... அந்த கண்கள்.. அந்த வாய்ஸ்.. அய்யோ தலைவா.. சினிமா பிரபலங்கள் உற்சாகம்

கபாலி டீசர்... அந்த கண்கள்.. அந்த வாய்ஸ்.. அய்யோ தலைவா.. சினிமா பிரபலங்கள் உற்சாகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்று கபாலி டீசர் வெளியாகிறது என்பதால் காலையிலிருந்தே பல சினிமா விஐபிக்கள் இந்த டீசருக்குக் காத்திருப்பதாக சமூக வலைத் தளங்களில் குறிப்பிட்டிருந்தனர்.

கபாலி டீசர் வெளியானதும் இந்த பிரபலங்களின் உற்சாகம் கரைப் புரண்டது.


அந்த மகிழ்ச்சியை அவர்கள் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டதைப் பாருங்கள்..


கார்த்திக் சுப்பராஜ்

ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்பராஜ் தனது பதிவில், "அந்த கண்கள்.. அந்த சிரிப்பு.. அந்த வாய்ஸ் மற்றும் அந்த நடை... அய்யோ தலைவா..!!நன்றி பீம்ஜி (ரஞ்சித்) மற்றும் டீம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


சிவகார்த்திகேயன்

தலைவர் வெறித்தனம்... மகிழ்ச்சியின் உச்சம்.


ஜெ அன்பழகன்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மாற்றே கிடையாது. ரஜினியின் மாஸ் பவர்.


ஹன்சிகா

சூப்பர்ப்.. சூப்பர் ஸ்டார் ஆல் த வே..


எஸ் எஸ் ராஜமவுலி

இதான் ஸ்டைல்


இதான் ரஜினி


இதான் தலைவா....பார்வதி நாயர்

சூப்பர் ஸ்டாரின் கபாலி டீசர் பார்க்கும்போதே உற்சாகம் பொங்குகிறது. அருமையாக உள்ளது.


தனுஷ்

நெருப்புடா.. நெருங்குடா... தலைவா... நன்றி ரஞ்சித் அன்ட் டீம்


English summary
Here are few VIPs tweets after watched Rajinikanth's Kabali teaser.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil