»   »  விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்: அழைக்கிறார் ஆண்டவர்!

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்: அழைக்கிறார் ஆண்டவர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் பற்றி ட்வீட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கமல் ஹாஸன் வேறு விஷயம் பற்றி ட்வீட்டியுள்ளார்.

அஜீத் நடித்த விவேகம் படத்தை தனது இளைய மகள் அக்ஷராவுடன் பார்த்துள்ளார் கமல் ஹாஸன். படம் பார்க்கப் போகிறேன் என்று அவர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இதனால் அவர் படத்தை பார்த்த பிறகு ட்விட்டரில் கருத்து தெரிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்துள்ளனர்.

முகாம்

விவேகம் பற்றி ரசிகர்கள் ட்வீட்டை எதிர்பார்க்க கமலோ, இந்திய திரைப்படம் மற்றும் மறுசீரமைப்பு பயிற்சி முகாமில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்து ட்வீட்டியுள்ளார்.

விவேகம்

ஆண்டவரே விவேகம் எப்படி இருந்துச்சுனு இன்னும் நீங்க சொல்லவெல்ல 😝

சிவாஜி

கணேஷ் சதுர்த்திக்கு நீங்க வணங்குகிற (சிவாஜி)கணேஷ் போட்டவ போட்ருங்கீங்க. அதுவும் சரிதான்.🙏 🙏🙏 @Mass_Maharaja

வாழ்த்து

இது மிகவும் நல்ல முயற்சி. உங்களை போன்றோர் சினிமாவை காப்பாற்ற எடுக்கும் முயற்சி பயன் அளிக்கட்டும் என்று வாழ்த்துகின்றேன்.

English summary
Kamal Haasan tweeted about Film preservation and restoration workshop India 2017. He has asked the interested and qualified to apply for the same.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil