கெத்து காட்டும் சூர்யா ரசிகர்கள்: 2017ல் தீயா ஓட்டு போட்ட விஜய் ரசிகாஸ் எல்லாம் எங்கய்யா?

By Siva

சென்னை: 2018ம் ஆண்டின் சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், வில்லன், இசையமைப்பாளர் உள்ளிட்டோரை தேர்வு செய்ய உடனே வாக்களியுங்கள்.

2018ம் ஆண்டின் சிறந்த நடிகர், நடிகை, வில்லன், நகைச்சுவை நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், படம், பாடல் ஆகியவற்றை தேர்வு செய்ய பிலிமிபீட் கருத்துகணிப்பு நடத்துகிறது.

இந்த கருத்துகணிப்பில் கலந்து கொண்டு உங்களுக்கு பிடித்தவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். வாக்களிக்க கடைசி தேதி பிப்ரவரி மாதம் 5ம் தேதி.

விஜய்

விஜய்

சிறந்த நடிகருக்கான கருத்துகணிப்பில் சூர்யா முதலிடத்திலும், விஜய் இரண்டாவது இடத்திலும் உள்ளார்கள். கருத்துகணிப்பு என்றால் வாக்குகளை அள்ளிப்போட்டு விஜய்யை ஜெயிக்க வைக்கும் ரசிகர்கள் இங்கும் அதை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்கார்

சர்கார்

2018ம் ஆண்டின் சிறந்த படத்திற்கான கருத்துகணிப்பில் தற்போது வரை சர்கார் முதலிடத்தில் உள்ளது. ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்கள் வாக்களிப்பதில் மேலும் ஆர்வம் காட்டினால் 2.0, வடசென்னை மேலும் முன்னேறிவிடும்.

நயன்தாரா

நயன்தாரா

சிறந்த நடிகைக்கான வாக்கெடுப்பில் ஜோதிகா முதலிடத்திலும், நயன்தாரா இரண்டாவது இடத்திலும் உள்ளனர். நயன்தாரா ரசிகர்கள் தீயாக வேலை பார்க்க வேண்டிய நேரம் இது. கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் எங்கப்பா இருக்கீங்க?

வில்லி

வில்லி

சிறந்த வில்லன்/வில்லி பிரிவில் அசத்தல் நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போதைக்கு முதலிடத்தில் உள்ளார். வாக்களிக்க முந்துங்கள். சிறந்த இயக்குனருக்கான பிரிவில் ஏ.ஆர். முருகதாஸ் முன்னிலையில் உள்ளார்.

யோகி பாபு

யோகி பாபு

சிறந்த இசையமைப்பாளருக்கான பிரிவில் ஏ. ஆர். ரஹ்மானும், நகைச்சுவை நடிகர் பிரிவில் யோகி பாபுவும், ஃபேவரைட் பட பிரிவில் தானா சேர்ந்த கூட்டமும், சிறந்த பாடல் பிரிவில் சொடக்கு பாடலும் உள்ளன. இதில் உங்களுக்கு பிடித்தவர்கள், பிடித்த படங்களை முதலிடத்திற்கு வர வைக்க விரைந்து வாக்களியுங்கள். கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்து வாக்களியுங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X