கூலி படத்தை இலவசமாக பார்க்க வேண்டுமா?.. ஃபில்மிபீட் தமிழ் கொடுத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு.. விவரம் இதோ

சென்னை: ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம்தான் அனைவரது எண்ணத்திலும் இப்போது இருக்கும்.முதல் நாள் முதல் காட்சியை பார்த்து ரசிகர்கள் துள்ளி குதித்துவருகின்றனர். இந்நிலையில் கூலி படத்தை சென்னை பிவிஆர் சத்யம் சினிமாஸில் இலவசமாக பார்ப்பதற்கான வாய்ப்பினை வாசகர்களுக்கு ஃபில்மிபீட் கொடுத்திருக்கிறது.

கூலி திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது. அறிவித்தபடி இன்று அந்தப் படம் ரிலீஸாகியிருக்கிறது. அனைவருமே கூலி படத்தை பார்த்துவிட வேண்டும் என்றுதான் நினைப்போம். இந்நிலையில் சென்னையில் இருக்கும் பிவிஆர் சத்யம் சினிமாஸில் ஆகஸ்ட் 18ஆம் தேதி இலவசமாக கூலி திரைப்படத்தை பார்ப்பதற்கான வாய்ப்பினை ஃபில்மிபீட் கொடுக்கிறது.

விதிமுறைகளும், நிபந்தனைகளும்:

1. சரியான பதிலளிக்கும் முதல் 50 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

2.ஒவ்வொரு வெற்றியாளருக்கும் ஒரு டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.

3. எந்த ஒரு நேரத்திலும், போட்டியில் உள்ள விதிகள் அல்லது உள்ளடக்கத்தில் மாற்றம் செய்யும் உரிமை எங்களுக்கே உள்ளது. இது குறித்து பங்கேற்பாளர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும்.

4. வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதி முடிவு One.in Digitech Private Ltd-க்கு உள்ளது.

5. வெற்றியாளர்களுக்கு அவர்கள் வழங்கிய தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

6. வழங்கப்பட்ட டிக்கெட்டுகளை பணம் அல்லது வேறு பரிசுகளாக மாற்ற முடியாது.

7.வெற்றியாளர்கள் தகவல் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால், பரிசு செல்லாததாக கருதப்படும். இது குறித்து வேறு எந்த தகவலும் அளிக்கப்படாது.

8.தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தகவல் வராதது ஒரு சரியான காரணமாக கருதப்படாது.

9.படத்தின் நாள் மற்றும் நேரம் PVR மற்றும் திரைப்பட விநியோகஸ்தரின் முடிவுகளின் அடிப்படையில் இருக்கும்.

10. காட்சி 18.08.2025 அன்று PVR Sathyam, சென்னையில் நடைபெறும்.

Filmibeat Tamil is conducting a competition to watch Coolie for free at PVR Satyam Cinemas Chennai
Photo Credit:

இந்தப் போட்டியில் பங்கேற்று வென்று கூலி படத்தை இலவசமாக பார்க்க விரும்பும் வாசர்கள், இந்த பக்கத்தை க்ளிக் செய்யவும். க்ளிக் செய்த பிறகு அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விக்கு சரியான பதிலளிக்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X