Just In
- 50 min ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 1 hr ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 1 hr ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 1 hr ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
டெல்லியில் குடியரசு தினத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு போலீஸ் அனுமதி
- Automobiles
அதிகரிக்கும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை!! 300வது ஷோரூமை இந்தியாவில் திறந்தது!
- Finance
அல்வா உடன் பட்ஜெட் கவுன்டவுன் துவங்கியது..!
- Sports
வேற வழியே இல்லை.. அந்த ஸ்ரேயாஸ் ஐயரை தூக்கிட்டு.. இந்த தம்பியை ஆட வைங்க.. ஆஸி. வீரர் அதிரடி!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஃப்ரீஸ் டாஸ்க் ஓவர்.. கடைசியா வந்த ஆரியின் மனைவி மற்றும் மகள்.. பிக் பாஸிடம் டாஸ்க் கேட்ட ரியா!
சென்னை: பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த ஆரியின் குடும்பமும் ஃப்ரீஸ் டாஸ்க்கிற்காக வந்துவிட்டனர்.
இன்றைய மூன்றாவது புரமோவில் ஆரியின் மனைவி மற்றும் அன்பு மகள் ரியா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து ஆரியுடனும் மற்ற ஹவுஸ்மேட்களுடனும் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
வாவ்.. இணையத்தில் லீக்கான வலிமை பட அஜித்தின் ஃபேமிலி போட்டோ.. தெறிக்கும் டிவிட்டர்!
பிக் பாஸிடம் டாஸ்க் கேட்டு செஞ்ச அழகு குட்டி செல்லம் ரியாவை ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர்.

குடும்பத்தினர் வருகை
பிக் பாஸ் போட்டியாளர்களை பார்க்க அவர்களது குடும்பத்தினர் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேல் கொரோனா பரிசோதனை மற்றும் குவாரண்டைன் செய்து கொண்டு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து சென்றுள்ளனர். இந்த ஆண்டு ஃப்ரீஸ் டாஸ்க் நடக்குமா? என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், பிக் பாஸ் குழு அதையும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.

கேபி அம்மா
பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட பேர் கேபியை தங்களது செல்ல மகளாகவே ஆரம்பத்தில் இருந்து பார்த்து வந்தனர். இந்நிலையில், கேபியின் அம்மாவே இன்றைய நிகழ்ச்சியில் வந்திருப்பதை முதல் புரமோவில் காட்டி உள்ளனர். குரூப்பா விளையாடாதே, தனித்துவத்தை காட்டு என அட்வைஸ் பண்ணிவிட்டு சென்றுள்ளார்.

ஆஜீத் குடும்பம்
இரண்டாவது புரமோவில் பிக் பாஸ் வீட்டுக்குள் ஆஜீத்தின் குடும்பம் உள்ளே நுழைந்து பாசமழை பொழிந்ததையும், ஆஜீத்தை நல் வழிப்படுத்தாமல் விட்டு விட்டதையும் பேசினார்கள். பாலா மீண்டும் ஆஃப் ஆகி போய் இருக்க, ஆரி தான் செய்த முயற்சியை எடுத்து சொன்ன காட்சிகள் இடம்பெற்றன.

ஆரியின் அன்பு மகள்
ஃப்ரீஸ் டாஸ்க்கின் முடிவாக ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஆரியின் குடும்பம் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து விட்டது. முதலாவதாக ஆரியின் அன்பு மகள் ரியா வீட்டுக்குள் செம க்யூட்டாக வந்தார். ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் ரியாவை கொஞ்சினர்.

டாஸ்க் கேட்ட ரியா
ஒரு நாள் பிக் பாஸ் போட்டியாளராகவே மாறிய ரியா, பிக் பாஸிடம் டாஸ்க் கேட்க, கன்ஃபெஷன் ரூமுக்கு போய் அம்மாவை கூட்டிட்டு வாங்க என்றார் பிக் பாஸ். ரியாவும், ஆரியும் கன்ஃபெஷன் ரூமுக்கு சென்று ஆரியின் மனைவியை அழைத்து வந்தனர். ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் ஆரியின் மனைவியையும் குழந்தையையும் வெகுவாக வரவேற்றனர்.

ஃபேக்கா இருக்க தேவையில்லை
நல்லா விளையாடுறீங்க, வீட்ல இருக்க மாதிரியே தான் இங்கேயும் இருக்கீங்க, எனக்கு எந்தவொரு வித்தியாசமும் தெரியல, நாம ஃபேக்கா இருக்க தேவையில்லை என ரொம்ப அமைதியாக ஆரியை அவரது மனைவி பாராட்டியும் ஊக்கப்படுத்தியும் சென்றதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.