'ஆரம்பம்': இது தான் அஜீத் படத்தின் பைனல் தலைப்பு, மாத்தமாட்டாங்களாம்!

By Siva

சென்னை: விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படத்திற்கு ஒரு வழியாக தலைப்பை தேர்வு செய்துவிட்டனர்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் குமார், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி ஆகியோர் நடித்துள்ள படத்திற்கு தலைப்பு தான் பெரிய விஷயமாக இருந்தது. காரணம் படத்தின் ஷூட்டிங் முடிந்தும் தலைப்பை மட்டும் அறிவிப்பேனா என்று அடம்பிடித்துவிட்டனர்.

அஜீத் படத்தில் காவல் துறை அதிகாரியாக வருகிறாராம்.

வலை

வலை

அஜீத் படத்தின் தலைப்பு வலை என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அதை சம்பந்தப்பட்டவர்கள் மறுத்தனர்.

பறவை

பறவை

வலை இல்லை படத்தின் தலைப்பு பறவை என்று பேசப்பட்டது. ஆனால் பறவை என்ற தலைப்பும் இல்லை என்று தெரிவித்தனர்.

ஆ

படத்தின் தலைப்பு ஆ என்ற எழுத்தில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ரசிகர்கள் ஆ என்ற எழுத்தில் துவங்கும் தலைப்பை யூகித்துக் கொண்டிருந்தனர்.

ஆரம்பம்

ஆரம்பம்

இறுதியாக அஜீத் படத்திற்கு தலைப்பு கிடைத்துவிட்டது. ஆரம்பம் தான் அந்த தலைப்பு. இந்த தலைப்பு இறுதியானது என்று தயாரிப்பாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X