சர்காரை ஹெச். ராஜா 'பாராட்டி'விட்டார்: தெய்வமே, ஏன் இவ்வளவு லேட்?
Recommended Video

சென்னை: பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா சர்கார் படத்தை விமர்சித்துள்ளதால் அது நிச்சயம் மேலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை பலருக்கும் வந்துவிட்டது.
மெர்சல் படத்தை பாஜக தேசிய தலைவர் ஹெச். ராஜாவும், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் விமர்சித்ததை அடுத்து அது ஹிட்டானது. சர்கார் படத்தை தமிழிசை சவுந்தரராஜன் மட்டும் விமர்சித்த நிலையில் ராஜாவும் தன் பங்கிற்கு விமர்சித்துள்ளார்.
சர்கார் படத்தின் கதை சர்ச்சை குறித்து ஹெச். ராஜா ட்வீட் செய்துள்ளார்.
ஹெச். ராஜா
படித்ததில் பிடித்தது.
கதையை திருடுறதுன்னு முடிவு
பண்ணிட்டா
நல்ல கதையா திருடுங்கடா என்று சர்காரை பற்றி மறைமுகமாக விமர்சித்துள்ளார் ஹெச். ராஜா.
சும்மா இருங்க
சார் சும்மா இருங்கள் இந்த படத்தையும் ஓடவச்சிடாதீங்க என்று சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசி விளம்பரம்
ஓசியில் விளம்பரம் கிடைக்கிறது என்றால் ரொம்பத் தான் ஆசை
லேட்
ஹெச். ராஜா சர்கார் பற்றி ஏதாவது சொல்ல மாட்டாரா என்று காத்திருந்திருக்கிறார்கள் போன்று.


Click it and Unblock the Notifications











