போட்ரா வெடிய, அடிடா மேளத்தை: சூர்யா ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி

By Siva

Recommended Video

NGK பார்க்க தயார் ஆகும் சூரிய ரசிகர்கள் | NGK to be released soon

சென்னை: இயக்குனர் செல்வராகவனால் சூர்யா ரசிகர்கள் மிகவும் மிகழ்ச்சியாக இருக்கிறார்கள்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் என்.ஜி.கே. இந்த படம் குறித்து அப்டேட் கேட்டு கேட்டு சூர்யா ரசிகர்கள் ஓய்ந்துவிட்டனர். செல்வராகவன் குட் மார்னிங், குட் நைட் சொல்லி ட்வீட் செய்வார், தத்துவம் பேசுவார் ஆனால் அப்டேட் மட்டும் கொடுக்க மாட்டார்.

இந்நிலையில் தான் அந்த அதிசயம் நடந்தது.

என்.ஜி.கே.

என்.ஜி.கே. படத்திற்காக யுவன் இசையில் உமா தேவி எழுதிய பாடலை சித்ஸ்ரீராம் பாடுகிறார் என்ற தகவலை செல்வராகவன் ட்விட்டரில் புகைப்படத்துடன் தெரிவித்தார்.

மகிழ்ச்சி

ஒரு அப்டேட் கொடுங்கய்யா என்று கெஞ்சிய ரசிகர்களுக்கு செல்ராகவனின் ட்வீட்டை பார்த்து மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.

எதிர்பார்ப்பு

இது இதை தான் எதிர்பார்த்தோம் என்று சூர்யா ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

தல ரசிகர்கள்

தல ரசிகர்கள்

சூர்யா ரசிகர்களுக்கு அப்டேட் கிடைத்துவிட்டது. ஆனால் பாவம் தல ரசிகர்களுக்கு தான் விஸ்வாசம் பற்றி ஒரு அப்டேட் கூட கிடைக்கவில்லை. அவர்கள் எவ்வளவு கேட்டாலும் அப்டேட் கொடுப்பது இல்லை என்ற முடிவோடு உள்ளார் இயக்குனர் சிவா மற்றும் தயாரிப்பு நிறுவனம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X