»   »  ஓவியா ஆர்மிக்காரர்களே, உங்க பிரார்த்தனை பலிச்சிடுச்சுய்யா, பலிச்சிடுச்சுய்யா #OviyaArmy

ஓவியா ஆர்மிக்காரர்களே, உங்க பிரார்த்தனை பலிச்சிடுச்சுய்யா, பலிச்சிடுச்சுய்யா #OviyaArmy

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆரவ், ஓவியா இடையேயான காதல் முறிந்துவிட்டதாம்.

பிக் பாஸ் வீட்டில் ஆரவ், ஓவியாவை காதல் ஜோடியாக காட்டி வந்தார் பிக் பாஸ். ஆரவ் நினைத்தால் ஓவியாவுடன் பழகுவதும், இல்லை என்றால் கண்டுகொள்ளாமல் இருப்பதுமாக இருந்தார்.

ஓவியா ஆரவிடம் வழிவது அவரது ஆர்மிக்காரர்களுக்கே பிடிக்கவில்லை.

காதல்

உன்னை கண்டுக்காம இருந்ததற்கு வருத்தப்படுகிறேன் என்று ஓவியாவிடம் ஆரவ் கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. நம் இருவருக்கும் இடையே எதுவுமே கிடையாது என்று ஆரவ் சீரியஸாக தெரிவித்துள்ளார்.

ஓவியா

ஓவியா

ஆரவ் தன்னை காதலிக்கவில்லை என்பது தெரிந்ததும் அவரை விட்டு விலகிச் செல்கிறார் ஓவியா. இது இதை தான் ஓவியா ஆர்மிக்காரர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

சமூக வலைதளங்களில் நடப்பதை பார்த்து ஸ்கிரிப்ட்டை மாற்றுகிறார் பிக் பாஸ். ஓவியா ஆரவை பிரிய வேண்டும் என்று ஆர்மிக்காரர்கள் விரும்புவதை செய்துள்ளார் பிக் பாஸ்.

பைத்தியம்

இதுக்கு மேல பாத்தா நம்மல பைத்தியம் ஆக்கிருவாங்க

ஜூலி&ஆரவ் வெளிய போனாதான் நல்லா இருக்கும்

இந்த 2 பேரும்தான் ஓவியாவுக்கு தொல்லையா இருக்காங்க என ஒருவர் ட்வீட் போட்டுள்ளார்.

English summary
Finally, Aarav and Oviya have parted their ways in the Big Boss house. This is what Oviya army has expected from Big Boss.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil