என் கதையில நான் வில்லன்டா: கெத்து காட்டும் தல, #ViswasamTrailer மாஸ்

By Siva

சென்னை: விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லர் அறிவித்தபடி வெளியாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. தயவு செய்து ட்ரெய்லரை வெளியிடுங்கள் என்று அஜித் ரசிகர்கள் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் இன்று ஒரு வழியாக ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

விஸ்வாசம்

வாழ்க்கையில ஒரு தடவ அழாத பணக்காரனும் இல்ல, ஒரு தடவ சிரிக்காத ஏழையும் இல்ல என்று கூறி அஜித் தனது மீசையை முறுக்குவது போன்று தொடங்குகிறது ட்ரெய்லர். ட்ரெய்லரில் நயன்தாரா மிகவும் அழகாக உள்ளார்.

வில்லன்

வில்லன்

தல படத்தில் பைக் காட்சி இல்லாமலா?. விஸ்வாசம் படத்திலும் பைக் காட்சி உள்ளது. என் கதையில நான் வில்லன்டா என்று அஜித் பன்ச் வசனம் பேசுவது தூள். ஏறி மிதிச்சேன் வை ஏரியாவ வாங்குறதில்லை மூச்சை கூட வாங்க முடியாது என்று அஜித் கெத்து காட்டுகிறார்.

மாஸ்

விஸ்வாசம் ட்ரெய்லர் மாஸாக உள்ளது என்கிறார்கள் ரசிகர்கள்.

மரண மாஸ்

விஸ்வாசம் ட்ரெய்லரை சிவா மரண மாஸாக கொடுத்திருக்கிறார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காத்திருந்தது வீண் போகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X