Fire: ரச்சிதா மகாலட்சுமி சீனை தானே பார்த்தீங்க.. சாக்‌ஷிக்கு பிக் பாஸ் பாலா மசாஜ் பண்ணும் சீன் இதோ!

சென்னை: பிக் பாஸ் பிரபலங்கள் பலர் நடித்துள்ள ஃபயர் திரைப்படம் கடந்த வாரம் வெளியான மற்ற படங்களை விட சற்றே வசூலை அள்ளி ரசிகர்களின் பாராட்டுக்களையும் பெற்றது. பாலாஜி முருகதாஸ் வில்லனாக நடித்திருந்தாலும் அந்த படத்தின் லீடு ஹீரோ அவர் தான் என்பதால் ரசிகர்களின் அன்பை பார்த்து ஹேப்பியாகி ஏகப்பட்ட வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

சாலையில் பைக்கில் சென்ற ரசிகர்களிடம் ரிவ்யூ கேட்க அவர்கள் ஹெல்மெட் அணியாமல் இருந்த நிலையில், அதற்கு அபராதம் தான் செலுத்துவதாகக் கூறி சென்னை மாநாகரட்சியிடம் வசமாக சிக்கிக்கொண்டார்.

Fire movie Balaji Murugadoss Rachitha Mahalakshmi

இந்த படத்துக்கு ஆரம்பத்தில் பெரும் புரமோஷனாக அமைந்தது பிக் பாஸ் ரச்சிதா மகாலட்சுமியின் கவர்ச்சி டான்ஸ் தான். அந்த காட்சிகள் எல்லாம் ஃபயரை கிளப்பவே படம் கொஞ்சம் தீ பற்றியது. இந்நிலையில், சாக்‌ஷி அகர்வாலுடன் பாலா செய்த சில்மிஷங்கள் அடங்கிய ஸ்நீக் பீக் ஒன்று வெளியாகி இருக்கிறது.

Fire movie Balaji Murugadoss Rachitha Mahalakshmi

ஃபயர் வசூல்: பிக் பாஸ் பிரபலங்களான பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்‌ஷி அகர்வால், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்த ஃபயர் திரைப்படம் காதலர் தினத்தன்று திரையரங்குகளில் வெளியானது. கவுண்டமணி நடித்த ஒத்த ஓட்டு முத்தையா உள்ளிட்ட மற்ற 6 படங்கள் கடந்த வாரம் வெளியாகி காணாமல் போன நிலையில், ஃபயர் திரைப்படம் 1.5 கோடி வரை திரையரங்குகளில் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Fire movie Balaji Murugadoss Rachitha Mahalakshmi

தங்க செயின்: ஜெஎஸ்கே என அழைக்கப்படும் இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் போலீஸாக நடித்த ஜெ. சதீஷ்குமார் படத்தில் காசி கதாபாத்திரத்தில் நடித்த பாலாஜி முருகதாஸுக்கு தங்க செயின் எல்லாம் போட்டு அழகு பார்த்தார். பெண்களிடம் இனிக்க இனிக்க பேசி அவர்களை ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்த பாலாஜி முருகதாஸுக்கு வாழ்வு தான் என பலரும் கூறி வருகின்றனர்.

சாக்‌ஷி அகர்வாலுக்கு மசாஜ்: ரச்சிதா மகாலட்சுமி பேன்ட் அணியாமல் வெறும் சட்டை மட்டுமே அணிந்துக் கொண்டு பாலாஜ் முருகதாஸ் உடன் தொடையழகை காட்டி கவர்ச்சி டான்ஸ் போட்டு ஃபயர் படத்திற்கு ரசிகர்களை அழைத்து வந்த நிலையில், சாக்‌ஷி அகர்வாலுக்கு மசாஜ் செய்யும் பிசியோதெரஃபிஸ்ட் போல பாலா நடித்த கில்மா காட்சிகள் தற்போது ஸ்னீக் பீக்காக வெளியாகி உள்ளது. ஓடிடியிலும் இந்த படம் விற்பனையாகி விட்டதாகவும் விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X