இருக்கு ஹன்சிகா படத்திற்கு பெரிய அளவில் இலவச விளம்பரம் இருக்கு #Maha

By Siva

சென்னை: ஹன்சிகாவின் மஹா படத்திற்கு நிச்சயம் இலவச விளம்பரம் இருக்கு.

ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் படம் மஹா. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

போஸ்டர்களை பார்த்தாலே பிரச்சனை வரும் என்பத தெளிவாக தெரிகிறது.

போஸ்டர்

மஹா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வித்தியாசமாக உள்ளன. அதில் ஒரு போஸ்டரில் ஹன்சிகா காவி உடை அணிந்து புகைப்பிடிப்பது போன்று உள்ளது. அந்த போஸ்டருக்கு நிச்சயம் எதிர்ப்பு கிளம்பி இலவச விளம்பரம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

விஜய்

விஜய்

சர்கார் போஸ்டரில் விஜய் தம்மடிப்பது போன்று போஸ் கொடுத்ததற்கு எதிர்ப்பு கிளம்பி அந்த போஸ்டரையே சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வைத்தனர். இந்நிலையில் ஹன்சிகா வேறு இப்படி போஸ் கொடுத்துள்ளார். ஒரு நடிகை இப்படி போஸ் கொடுக்கலாமா என்று கூடுதல் விமர்சனம் வருமே ஹன்சிகா.

ரசிகர்கள்

ஹன்சிகா பட போஸ்டர்களை பார்த்த அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏதோ வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஹன்சிகாவை பார்க்கப் போகிறோம் என்ற ஆவலில் உள்ளனர்.

ஆர்யா

மஹா பட போஸ்டர்களை பார்த்த ஆர்யா பாராட்டி ட்வீட் போட்டுள்ளார். அதை பார்த்த ஹன்சிகா, நன்றி மச்சா என்று பதில் அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X