Just In
- 7 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 7 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 7 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 8 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஸ்பெஷல் பவர்.. கோழிப்பண்ணையான பிக்பாஸ் வீடு.. விழுந்து வாரிய அர்ச்சனா.. சூடு பறக்கும் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.
நான் சுவரை பிடித்து தத்தி தத்தி நடக்குறேன் அப்பா.. ரியோவை கண்ணீர்விட வைத்த மகள்!
அதன் அடிப்படையில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பாயிண்ட்ஸும் வழங்கப்பட்டு வருகிறது.

கோழிப்பண்ணையான வீடு
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரமோவின் மூலம் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்படுள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி பிக்பாஸ் வீடு கோழிப்பண்ணையாக மாற்றப்பட்டுள்ளது.

கோழிகள், நரிகள்
இதில் ஒரு பாதி ஹவுஸ்மேட்ஸ் கோழிகளாகவும் ஒரு பாதி ஹவுஸ்மேட்ஸ் நரிகளாகவும் உள்ளனர். வெளியாகியுள்ள புரமோவில் டாஸ்க் தொடர்பான கண்டிஷன்களை வாசிக்கிறார் ரியோ. அதன்படி கோழிகள் தங்களின் தங்க முட்டைகளை நரிகளின் கை படாத வாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒப்பந்தம் செய்யலாம்
முட்டைகளை தொட வரும் நரிகளின் வாலை கோழி பிடித்து விட்டால் அந்த நரி அந்த சுற்றிலிருந்து வெளியேற வேண்டும். கோழிகள் தங்களின் தங்க முட்டைகளை நரிகள் தொடாதவாறு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்பெஷல் பவர்
இறுதியில் எந்த நபரிடம் அதிக பிக்பாஸ் கரன்சி உள்ளதோ அந்த நபருக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படும். இப்படியாக உள்ளது இந்த லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் விதிமுறைகள். இதில் பாலாஜி, ரம்யா, ஆரி, உள்ளிட்டோர் கோழிகளாக உள்ளது தெரியவந்துள்ளது.

விழுந்து வாரிய அர்ச்சனா
இதேபோல் அர்ச்சனா, ரியோ, சோம், அனிதா ஆகியோர் நரிகளாகவும் உள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் நரியாக உள்ள அர்ச்சனா கீழே விழுந்து வாரியதும் தெரியவந்துள்ளது. இந்த வாரம் நாமினேஷனில் 7 பேர் இடம் பெற்றுள்ள நிலையில் இதில் அதிக கரன்சிகளை பெறும் நபருக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.