Flashback.. பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக் கூட்டம் அதிசயம்… புல்லரிக்க வைத்த பாடல் !

சென்னை : ஜீன்ஸ் படத்தில் இடம் பெற்ற பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் பாடல் பற்றி "Flashback" பகுதியில் பார்க்கலாம்...

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ஜீன்ஸ்.

திரைப்படத்தில், பிரசாந்த், ஐஸ்வர்யா, நாசர், லட்சுமி, ராதிகா சரத்குமார், செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

வெற்றிப்பெற்ற

வெற்றிப்பெற்ற

1998 வெளியான மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றத் திரைப்படம் ஜீன்ஸ். குடும்ப உறவுகள் குறித்து இப்படத்தில் அழகாக சொல்லப்பட்டு இருக்கும். இத்திரைப்படம் தியேட்டரில் வெகு நாட்கள் ஓடிய திரைப்படமாகும்.

இரட்டை வேடத்தில்

இரட்டை வேடத்தில்

இரட்டையர்கள் என வித்தியாசமான கதையை கையில் எடுத்து அதில் வெற்றி பெற்று இருப்பார் இயக்குனர் ஷங்கர். இப்படத்தில் நாசர் இரட்டை வேடத்திலும், பிரசாத் இரட்டை வேடத்திலும் நடித்திருப்பார்கள். உலக அழகியான ஐஸ்வர்யா ராய் நடித்த முதல் தமிழ் படம் இதுவாகும்.

வைரமுத்துவின் வைர வரி

வைரமுத்துவின் வைர வரி

இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பூவிக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் பாடலுக்கு வைரமுத்து தனது வைர வரிகளால் அழகு சேர்த்து இருப்பார். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில், உன்னிக்கிருஷ்ணன், சுஜேதா மோகனின் குரலில் இன்று வரை அதிசயமாக இருக்கிறது இந்த பாடல்.

ஒரே பாடலில்

ஒரே பாடலில்

இந்த பாடலின் உலகின் 7 அதிசயங்கள் இடம் பெற்று இருக்கும் சீனப்பெருஞ்சுவர் தொடங்கி, பாரீஸ், அமெரிக்கா, இத்தாலி, ரோம், எகிப்த், ஆக்ரா என உலகின் அத்தனை அதிசயங்களும் இந்த ஒரு பாடலில் இடம் பெற்று இருக்கும். இந்த பாடல் வெளியாகிய போது இந்த பாடல்குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.

தூங்ககூட நேரமில்லை

தூங்ககூட நேரமில்லை

இந்த ஒரு பாடலை படமாக்கவே கிட்டத்தட்ட இரண்டு மாதத்திற்கு மேலானது. ஒவ்வொரு இடத்திலும் 3 நாட்கள் தங்கி படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்த பாடல் எடுத்து முடிக்கும் வரை அனைவரும் பயணத்திலேயே இருந்தோம். சாப்பிட, தூங்கக்கூட நேரமில்லை என்று நடிகர் பிரசாத் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். மேலும், சீனாவில் ஷூட்டிங் போது என்னுடைய உடை காணாமல் போய், ஒருவழியாக கடைசியில் கிடைத்ததாம்.

More from Filmibeat

Read more about: flashback ஜீன்ஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X