பிளாஷ்பேக்: 'எனக்கு பொருத்தமா இல்லை..' ஹீரோ தனுஷால் தள்ளிப் போன நயன்தாராவின் தமிழ் அறிமுகம்!
சென்னை: நடிகை நயன்தாரா தமிழில் முதன் முதலாக அறிமுகமாக இருந்த படம், நடிகர் தனுஷால் தள்ளிப் போனது.
சாதாரண ஒருவரை நட்சத்திரம் ஆக்குவதும் ஒரு நட்சத்திரத்தைச் சாதாரண ஒருவராக்குவதும் சினிமா செய்யும் மாயம்.
அந்த மாயத்தை, ஒரு புறம் கடின உழைப்பு என்றும் மறுபுறம் அதிர்ஷ்டம் என்றும் சொல்கிறார்கள், சினிமாவில்.
Comments


Click it and Unblock the Notifications






