பேன்ட் போட மறந்துட்டீங்களா? டிரான்ஸ்பரன்ட் உடையில் பிரபல நடிகை.. அப்படி கலாய்க்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: பிரபல நடிகை டிரான்ஸ்பரன்ட் உடையில் வெளியிட்டுள்ள போட்டோவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Recommended Video

செம்ம ஹாட்டாக வீடியோ வெளியிட்ட ஊர்வசி ரவ்தெலா .. இன்ஸ்டாவில் ஹார்ட் விட்டுத் தள்ளிய ரசிகர்கள் - வீடியோ

கொரோனா லாக்டவுன் நடிகர், நடிகைகளை சோசியல் மீடியாவின் பக்கம் தள்ளி இருக்கிறது.

தினமும் எதற்காவது கருத்துச் சொல்வது அல்லது தங்கள் புகைப்படங்களை வெளியிடுவது என பரபரப்பாக இருந்து வருகிறார்கள்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

சிலர் தங்கள் வீட்டில் இருந்தபடி, என்ன செய்கிறோம் என்பதை தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ மூலம் தெரிவித்து வருகின்றனர். இதைப் பார்க்கவென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டீவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை ஊர்வசி ரவ்தெலா.

கன்னாபின்னா

கன்னாபின்னா

அடிக்கடி இன்ஸ்டாவில் செம ஹாட் ஸ்டில்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதும் கிறங்கடிக்கும் நடிகை இவர். அதனாலேயே இவருக்கு கன்னாபின்னாவென பாலோயர்கள் இருக்கிறார்கள். ஒரு போட்டோ போட்டால், அடுத்த சில நிமிடங்களிலேயே லட்சகணக்கான லைக்ஸும் ஆயிரக்கணக்கான கமென்ட்ஸும் வந்துவிழும்.

அதிக டைட்டில்

அதிக டைட்டில்

இவர், அழகி போட்டிகளில், அதிக டைட்டிலை வென்றவர் என்ற அறிமுகத்துடன் பாலிவுட்டில் என்ட்ரியானவர். 'சிங் சாப் த கிரேட்' என்ற இந்திப் படம் மூலம் அறிமுகமானார். இதில் சன்னி தியேல், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். அடுத்து, ஷனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில் ஹேட்ஸ்டோரி 4, பகல்பந்தி உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

திருட்டுப் பயலே 2

திருட்டுப் பயலே 2

இப்போது திருட்டுப் பயலே 2 படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார். சுசி கணேசன் இயக்கும் இந்தப் படத்தில் தமிழில் அமலா பால் நடித்த கேரக்டரில் நடித்து வருகிறார் . தெலுங்கு படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இவர், கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை பதிவிடுவதை நிறுத்தி இருந்தார்.

கண்டபடி கருத்து

கண்டபடி கருத்து

இந்நிலையில், இப்போது மீண்டும் பதிவிட தொடங்கி இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் கண்டபடி கருத்து தெரிவித்துள்ளனர். உங்கள் கண்கள் எட்டாவது அதிசயம் என்று சிலர் கூறியுள்ளனர். கடவுளின் அற்புதமான படைப்பு நீங்கள் என்று ஒரு ரசிகர் வர்ணித்துள்ளார். ஆஹா, எப்படி உங்க கால்கள் மட்டும் இப்படி மினுங்குது என்றும் நீங்க செம ஹாட் என்று சில நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

ஏன் பேன்ட் போடலை?

ஏன் பேன்ட் போடலை?

ஒரு குசும்புக்கார நெட்டிசன், இவ்வளவு சின்ன டிரெஸ்சா? அட்ரஸ் அனுப்புனீங்கன்னா, டிரெஸ் வாங்கி அனுப்பறேன் என்று தெரிவித்துள்ளார். இன்னும் சிலர், இது ஓவர் டோஸ் லுக், ஊர்வசி என்றும் பிளாஷ்டிக்ல செஞ்சு வச்ச மாதிரி இருக்கீங்க என்றும் கூறியுள்ளனர். மெழுகு பொம்மை என்று வர்ணித்துள்ள சிலர், ஏன் பேன்ட் போடலை, மறந்துட்டீங்களா? என்று கேட்டுள்ளனர்.

இப்படி போஸ் தேவையா?

இப்படி போஸ் தேவையா?

சில ரசிகர்கள், அரைகுறை டிரெஸ்சில் இப்படியொரு போஸ் தேவையா? என்று விளாசியுள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு திரும்ப வந்ததற்கு நன்றி என்று ஒருவர் கூறியுள்ளார். நடிகை ஊர்வசி ரவ்தெலாவின் இந்த கிளாமர் போட்டோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X