»   »  அவளைக் கல்யாணம் பண்ணியிருந்தாலும் 6 மாசத்துல கழட்டி விட்டிருப்பா! - ஒரு முன்னாளின் புலம்பல்!!

அவளைக் கல்யாணம் பண்ணியிருந்தாலும் 6 மாசத்துல கழட்டி விட்டிருப்பா! - ஒரு முன்னாளின் புலம்பல்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமா உலகமே பரபரத்த திடீர் காதல், திடீர் கல்யாண அறிவிப்பு அது. நாளொரு ஸ்பாட்டும் பொழுதொரு பார்ட்டியுமாக கழிந்தன நாட்கள்.

புளியங்கொம்பா புடிச்சிட்டா பாத்தியா என நடிகைகளும் அவர்களது அம்மாக்களும் பொசுங்கிக் கொண்டிருந்த போதுதான் டமாரானது அந்த ரிலேஷன்ஷிப்.

Former boyfriend's comments on actress

முப்பதைத் தாண்டிவிட்ட நடிகை போனால் போகட்டும் போடா மனநிலையில் படங்களில் மும்முரமாகிவிட்டார். ஆனால் அவரது முன்னாளோ அப்படி இல்லை.

போகிற வருகிறவர்களிடமெல்லாம் நடிகையைப் பற்றி ஏகவசனத்தில் போட்டுத் தாக்குகிறாராம்.

"இந்த கல்யாணம் நடக்காததே நல்லதுதான் ப்ரோ.. நடந்திருந்தாலும் ஆறே மாசத்துல கழட்டிவிட்டிருப்பா... காதல் மூணு மாசம்.. கல்யாணம் ஆறு மாசம்னு போயிருக்கும்.." - பெரும்பாலானோரிடம் அவர் அடிக்கிற கமெண்ட்டே இதுதானாம்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Number actress's former boy friend now blasting the actress with sarcastic comments with his friends.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil