»   »  இந்த படத்தை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க: ஏ.ஆர். முருகதாஸ்

இந்த படத்தை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க: ஏ.ஆர். முருகதாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: துருவங்கள் பதினாறு படத்தை மிஸ் பண்ணாதீர்கள் என்று இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் இயக்கத்தில் ரஹ்மான் நடிப்பில் கடந்த மாதம் 29ம் தேதி வெளியான த்ரில்லர் படம் துருவங்கள் பதினாறு. படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள்.

Friends, don't miss this film: Tweets AR Murugadoss

இயக்குனர் ஷங்கர் கூட படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். இந்நிலையில் படம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

வாழ்த்துக்கள் துருவங்கள் 16, இயக்குனர் கார்த்திக் அன்ட் குழு, அருமையான த்ரில்லர், நல்ல திரைக்கதை. நண்பர்களே... இந்த படத்தை மிஸ் பண்ணிடாதீர்கள் என தெரிவித்துள்ளார்.

முன்னணி இயக்குனர்களின் பாராட்டுகளால் துருவங்கள் பதினாறு குழு மகிழ்ச்சியில் உள்ளது.

English summary
Director AR Murugadoss tweeted that, “Congrats #Duruvangal16 #DirKarthik n team, nice thriller-Good screenplay Friends..Don't miss the film”.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil