என்னா ஆட்டம்.. பாவாடை தாவணியில் லாஸ்லியா.. வேட்டி சட்டையில் பஜ்ஜி.. திணறடிக்கும் ஃபிரண்ட்ஷிப்!

சென்னை: ஃபிரண்ட்ஷிப் படத்தின் டான்ஸ் ஸ்டில்ஸ் இணையத்தை திணறடித்து வருகிறது.

Recommended Video

பாவாடை தாவணியில் பட்டைக்கிளப்பும் Losliya | Friendship

இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிகர் சந்தானத்துடன் டிக்கிலோனா படத்தில் நடித்துள்ளார்.

மேலும் கன்சல்டன்ஸி சர்வீசஸ் என்ற வெப் சீரிஸில் திருவள்ளுவர் கேரக்டரில் நடிக்கிறார் ஹர்பஜன் சிங்.

ஹர்பஜன் சிங் ஹீரோ

ஹர்பஜன் சிங் ஹீரோ

மேலும் ஃபிரண்ட்ஷிப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் அர்ஜூன், சதீஷ், விஜய் டிவி பிரபலம் பாலா என பலர் நடிக்கின்றனர்.

நடனமாடும் போட்டோ வைரல்

நடனமாடும் போட்டோ வைரல்

இந்தப் படம் மலையாளத்தில் வெளியான குயின் படத்தின் ரீமேக் ஆகும். ஃபிரண்ட்ஷிப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் படத்தில் லாஸ்லியா, ஹர்பஜன் சிங், சதீஷ், பாலா ஆகியோர் நடனமாடும் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

கண்களில் கூலர்ஸ்

கண்களில் கூலர்ஸ்

அதாவது, ஹர்பஜன் சிங், லாஸ்லியா, சதீஷ், பாலா, ஆகியோர் குரூப்பாக நடனமாடும் ஸ்டில் அது. இதில் கண்களில் கூலர்ஸ் பாவாடை தாவணி என ஆட்டம் போடுகிறார் லாஸ்லியா.

வேட்டை சட்டையில் பஜ்ஜி

வேட்டை சட்டையில் பஜ்ஜி

இதேபோல் ஹர்பஜன் சிங், சதீஷ், பாலா என அனைவரும் வேட்டி சட்டையில் ஆட்டம் போட்டுள்ளனர். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் லாஸ்லியாவின் ஆக்டிங்கை காண காத்திருப்பதாக கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X