செம போட்டி! ஜோதிகா முதல் கீர்த்தி சுரேஷ் வரை.. ஃபிலிம் ஃபேர் விருதுகளை தட்டித் தூக்கியவர்கள் லிஸ்ட்!

ஹைதராபாத்: 69வது SOBHA Filmfare Awards South 2024 நேற்று அதாவது ஆக்ஸ்ட் 3ஆம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள JRC கன்வென்ஷன் சென்டரில் தென் திரைப்படத் துறையினரை கௌரவிக்கும் வகையில் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த ஆண்டும் சினிமாத் துறையில் திறமைகளால் முத்திரை பதித்த நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்டும் வகையில் நடத்தப்பட்டது. இதில் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய திரை உலகத்தினருக்கு வழங்கப்பட்ட விருதுகள் குறித்து காணலாம்.

Filmfare Awards South 2024 Malayalam Telugu Kannada

மலையாளம்

சிறந்த படம்
2018

சிறந்த இயக்குனர்
ஜூட் அந்தனி ஜோசப் (2018)

சிறந்த திரைப்படம் (விமர்சகர்கள்)
காதல்- தி கோர் (ஜியோ பேபி)

முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகர் (ஆண்)
மம்முட்டி (நண்பகல் நேரத்து மயக்கம்)

சிறந்த நடிகர் (விமர்சகர்கள')
ஜோஜு ஜார்ஜ் (இரட்டா)

முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகர் (பெண்)
வின்சி அலோஷியஸ் (ரேகா)

Filmfare Awards South 2024 Malayalam Telugu Kannada

சிறந்த நடிகை (விமர்சகர்கள்)
ஜோதிகா (காதல்- தி கோர்)

துணை வேடத்தில் சிறந்த நடிகர் (ஆண்)
ஜகதீஷ் (புருஷ பிரேதம்)

துணை வேடத்தில் சிறந்த நடிகர் (பெண்)
பூர்ணிமா இந்திரஜித் (துரைமுகம்)
அனஸ்வர ராஜன் (நேரு)

சிறந்த இசை ஆல்பம்
RDX (SAM CS)

சிறந்த பாடல் வரிகள்
அன்வர் அலி (இன்னும்என் காவல்- காதல்- தி கோர்)

சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்)
கபில் கபிலன் (நீலா நிலவே- RDX)

சிறந்த பின்னணிப் பாடகர் (பெண்)
கே.எஸ்.சித்ரா (முட்டதே முல்லை- ஜவானும் முல்லப்பூவும்)

தெலுங்கு

சிறந்த படம்
பாலகம்

சிறந்த இயக்குனர்
வேணு யெல்டாண்டி (பாலகம்)

சிறந்த திரைப்படம் (விமர்சகர்கள்)
சாய் ராஜேஷ் (பேபி)

முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகர் (ஆண்)
நானி (தசரா)

சிறந்த நடிகர் (விமர்சகர்கள்)
பிரகாஷ் ராஜ் (ரங்க மார்த்தாண்டா)
நவீன் பாலிஷெட்டி (மிஸ் ஷெட்டி, பாலிஷெட்டி)

முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகர் (பெண்)
கீர்த்தி சுரேஷ் (தசரா)

Filmfare Awards South 2024 Malayalam Telugu Kannada

சிறந்த நடிகை (விமர்சகர்கள்)
வைஷ்ணவி சைதன்யா (பேபி)

துணை வேடத்தில் சிறந்த நடிகர் (ஆண்)
பிரம்மானந்தம் (ரங்க மார்த்தாண்டா)
ரவி தேஜா (வால்டேர் வீரய்யா)

துணை வேடத்தில் சிறந்த நடிகர் (பெண்)
ரூபா லக்ஷ்மி (பாலகம்)

சிறந்த இசை ஆல்பம்
பேபி (விஜய் புல்கானின்)

சிறந்த பாடல் வரிகள்
அனந்த ஸ்ரீராம் (ஓ ரெண்டு பிரேமா மேகலிலா- பேபி)

சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்)
ஸ்ரீராம சந்திரா (ஓ ரெண்டு பிரேமா மேகலிலா- பேபி)

சிறந்த பின்னணிப் பாடகர் (பெண்)
ஸ்வேதா மோகன் (மஸ்தாரு மஸ்தாரு - சார்)

சிறந்த ஒளிப்பதிவு
சத்யன் சூரியன் (தசரா)

சிறந்த நடனக் கலை
பிரேம் ரக்ஷித் (தூம் தாம் தோஸ்தான்- தசரா)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு
கொல்ல அவினாஷ் (தசரா)

சிறந்த அறிமுக இயக்குனர்
ஸ்ரீகாந்த் ஒடேலா (தசரா)
ஷௌரியுவ் (ஹாய் நன்னா)

சிறந்த அறிமுக ஆண்
சங்கீத் ஷோபன் (மேட் -MAD)

கன்னடம்

சிறந்த படம்
டேர்டெவில் முஸ்தபா

சிறந்த இயக்குநர்
ஹேமந்த் எம் ராவ் (சப்த சாகரதாச்சே எல்லோர்)

சிறந்த திரைப்படம் (விமர்சகர்கள்)
பிங்கி எல்லி (பிரித்வி கோனனூர்)

முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகர் (ஆண்)
ரக்ஷித் ஷெட்டி (சப்த சாகரதாச்சே எல்லோர்)

சிறந்த நடிகர் (விமர்சகர்கள்)
பூர்ணச்சந்திரா மைசூர் (ஆர்கெஸ்ட்ரா மைசூரு)

Filmfare Awards South 2024 Malayalam Telugu Kannada

முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகர் (பெண்)
சிரி ரவிக்குமார் (சுவாதி முத்தின மேல் ஹனியே)

சிறந்த நடிகை (விமர்சகர்கள்)
ருக்மிணி வசந்த் (சப்த சாகரதாச்சே எல்லோர்)

துணை வேடத்தில் சிறந்த நடிகர் (ஆண்)
ரங்காயண ரகு (தகாரு பால்யா)

துணை வேடத்தில் சிறந்த நடிகர் (பெண்)
சுதா பெலவாடி (கௌசல்யா சுப்ரஜா ராம)

சிறந்த இசை ஆல்பம்
சப்த சாகரதாச்சே எல்லோர் (சரண் ராஜ்)

சிறந்த பாடல் வரிகள்
பிஆர் லக்ஷ்மண் ராவ் (யவ சும்பக- சௌகா பாரா)

சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்)
கபில் கபிலன் (நதியே ஓ நதியே- சப்த சாகரதாச்சே எல்லோர் பக்கமும் ஏ)

சிறந்த பின்னணிப் பாடகர் (பெண்)
ஸ்ரீலக்ஷ்மி பெல்மண்ணு (கடலனு கானா ஹொரட்டிரோ- சப்த சாகரதாச்சே எல்லோர் பக்கமும் )

சிறந்த அறிமுக பெண்
அம்ருதா பிரேம் (தகாரு பால்யா)

சிறந்த அறிமுக ஆண்
ஷிஷிர் பைகாடி (டேர்டெவில் முஸ்தபா)

வாழ்நாள் சாதனையாளர் விருது

ஸ்ரீநாத்

விருது பெற்ற திரைக் கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X