படத்திற்கு இப்படி ஒரு பேரு...வணக்கம்டா மாப்ள...ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியீடு

சென்னை : நடிகர் ஜி.வி.பிரகாஷ், காமெடி பட டைரக்டரான எம்.ராஜேஷின் இயக்கத்தில் நடிக்க போவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கான வேலைகள் படு சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

Fun filled title and first look poster of GV Prakashs next entertainer revealed

தற்போது இப்படத்தின் பெயரை சன் என்டர்டைன்மென்ட் வெளியிட்டுள்ளது. கேட்டதும் சிரிப்பு வரவழைக்கும் விதமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சன் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் தயாரிக்கிறது.

Fun filled title and first look poster of GV Prakashs next entertainer revealed

வணக்கம்டா மாப்ள என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.இந்த படத்தில் பிகில் படத்தில் அமிர்தா ஐயர், டேனியல் அன்னி போப், ரேஷ்மா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படம் வரும் தமிழ் புத்தாண்டிற்கு சன் டிவியில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

ஜி.வி.பிரகாஷ், ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கும் இரண்டாவது படம் இது. இதற்கு முன் ராஜேஷ் இயக்கிய கடவுள் இருக்கான் குமாரு படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருந்தார்.

More from Filmibeat

Read more about: g v prakash sun tv amritha aiyer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X