இந்த கொடுமைக்கு தான் ரஜினி அமெரிக்கா போயிட்டாரோ?
சென்னை: இதை எல்லாம் பார்க்கக் கூடாது என்று தான் ரஜினி அமெரிக்கா சென்றுவிட்டாரோ?
ஓய்வு எடுப்பதற்காக ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு மாமனார் ரஜினியும், மருமகன் தனுஷும் சேர்ந்து எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் சதீஷின் ரசிகை ஒருவர் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
ரஜினி
பாட்ஷா படத்தில் நக்மா ரஜினியை பார்த்து பாடிய நீ நடந்தால் நடை அழகு பாடலை சதீஷுக்காக எடிட் செய்து வெளியிட்டுள்ளார் ஒருவர். அம்புட்டு தீவிரமான ரசிகையாம்மா நீங்க?
சதீஷ்
ரசிகையின் வீடியோவை பார்த்த சதீஷ், இது சுத்தமான பொய்யாக இருந்தாலும் நன்றி என்று ட்வீட் செய்துள்ளார். வீடியோவை பார்த்து உச்சி குளிர்ந்து போயிருப்பார் சதீஷ். வெளியே சொல்ல முடியல போல.
அடேங்கப்பா
கொடுத்த காசுக்கு மேல கூவுகிறார் மொமன்டோ?. இது சூப்பர் ஸ்டாருக்கு தெரியுமோ?
ரசிகை
ஒரு ரசிகை சதீஷ் மீதுள்ள பாசத்தில் வெளியிட்ட வீடியோவை போய் கலாய்த்திருக்கிறார் என பொசுக்கென்று கூறிவிட்டாரே.


Click it and Unblock the Notifications











