ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி பாடிய டூயட்

By Mayura Akilan

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரும் அவரது காதல் மனைவியும், பாடகியுமான சைந்தவியும் இணைந்து பின்னணிப் பாடல் ஒன்றை பாடியுள்ளனர்.

திருமணத்திற்குப் பின்னர் அவர்கள் இருவரும் இணைந்து பாடிய டூயட் பாடல் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ராஜசந்துரு தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் 'மது மாது சூது'. சி.சத்யா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

இசையமைப்பாளரின் விருப்பம்

இசையமைப்பாளரின் விருப்பம்

இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரும் அவரது காதல் மனைவியும், பாடகியுமான சைந்தவியுடன் இணைந்து ஒரு பாடல் பாடவேண்டும் என்று இசையமைப்பாளர் சத்யா கேட்டுக்கொண்டார்.

காதலை சொல்லும் பாடல்

காதலை சொல்லும் பாடல்

‘சின்ட்ரெல்லா.. சின்ட்ரெல்லா' என தொடங்கும் இந்தப்பாடலை பா.விஜய் எழுதியுள்ளார்.

புதுமணத்தம்பதிகளுக்கானது

புதுமணத்தம்பதிகளுக்கானது

இந்தப்பாடல் காதல் திருமணம் புரிந்த புதுமணத்தம்பதிகள் பாடுவதாக படத்தில் அமைந்துள்ளது.

இசை தம்பதிகள்

இசை தம்பதிகள்

அதனால் ஜி.வி.பிரகாஷும் சைந்தவியும் இந்தபாடலை பாடியது வெகு பொருத்தமாக அமைந்து விட்டது என்கிறார் இசையமைப்பாளர் சி.சத்யா.

ஜி.வி.பிரகாஷ் இசையில்

ஜி.வி.பிரகாஷ் இசையில்

திருமணத்திற்கு முன்பாக ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் சைந்தவி பலமுறை டூயட் பாடியுள்ளார். திருமணத்திற்குப் பின்னர் வேறொரு இசையமைப்பாளரிடம் இருவரும் இணைந்து பாடுவது இதுவே முதன்முறையாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X