அந்த விஷயத்துக்காக பயப்படுறா.. அர்ச்சனாவுடன் சேர்ந்து ஷிவானியை மோசமாய் டேமேஜ் செய்த கேபி!

சென்னை: பாத்திரமும் கழுவி கிட்சனிலும் வேலை செய்ய முடியவில்லை என்று கூறிய ஷிவானியை மோசமாய் டேமேஜ் செய்தார் கேபி.

பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனாக ரம்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கிச்சன், ஹவுஸ் கீப்பீங், பாத்ரூம் கிளினிங், வெஸல் வாஷிங் என தனித்தனி அணிகளாக பிரிக்கப்பட்டது.

ஷிவானி புலம்பல்

ஷிவானி புலம்பல்

இதில் ஷிவானி பாத்திரம் கழுவும் டீம்மில் இருந்தார். அதனை தொடர்ந்து கிட்சன் டீம்மிலும் சில வேலைகளை செய்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் பெட் ரூமில் ரம்யாவிடம் பேசிய ஷிவானி தான் அடிக்கடி பாத்திரம் கழுவுவதாகவும், பெரும்பாலான நேரம் கிட்சனிலேயே இருப்பதாக தெரிகிறது.

மூக்கை நுழைத்த அர்ச்சனா

மூக்கை நுழைத்த அர்ச்சனா

ஆகையால் என்னுடைய வேலையை மட்டும் நான் செய்கிறேன் என்றார். அப்போது அங்கு வந்த அர்ச்சனா, என்ன பிரச்சனை என்றார். அதற்கு ரம்யா, நடந்ததை கூறினார். இதனைக் கேட்ட அர்ச்சனா, இதை அங்கேயே சொல்லியிருக்கலாமே என்றார்.

திரித்து கூறிய அர்ச்சனா

திரித்து கூறிய அர்ச்சனா

அதற்கு கேப்டனிடம் சொல்லிடலாம் என்றிருந்தேன் என்று பதில் கூறினார் ஷிவானி. இதையடுத்து வெளியே போன அர்ச்சனா, கார்டன் ஏரியாவில் அமர்ந்திருந்த கேபியிடம், அடிக்கடி பாத்திரம் கழுவ வேண்டியதாக உள்ளது தெரியாமல் வந்து மாட்டிக்கிட்டேன் என்று ஷிவானி சொல்வதாக கூறுகிறார்.

அவளுக்கு பயம் வந்துடுச்சு

அவளுக்கு பயம் வந்துடுச்சு

இதனைக் கேட்ட கேபி, ஷிவானி தெரியாமல் வெஸல் வாஷிங் வந்துட்டா. வெஸல் வாஷிங் போனா நிறைய நேரம், அங்கேயே இருக்கணும். அவளால அங்கே ரொம்ப நேரம் செலவழிக்க முடியாது.. இப்போ பாத்திரம் கழுவலைன்னா, அடுத்த வாரம் வொர்ஸ்ட் பர்ஃபாமர்ன்னு பயம் வந்துடுச்சு என ஷிவானியை மொத்தமாய் டேமேஜ் செய்துள்ளார்.

கடுப்பான கேபி

கடுப்பான கேபி

ஆரம்பத்தில் பாலாவுடன் நெருக்கமாக இருந்தார் கேபி. ஆனால் பாலாஜி கேபியை சிஸ்டர் என்று கூறி விட்டு ஷிவானியிடம் நெருக்கம் காட்டினார். இதனால் கடுப்பான கேபி அர்ச்சனா டீம்மில் சேர்ந்தார்.இதனை பார்த்த ரசிகர்கள், சமூக வலைதளங்களில் கேபியை விளாசி வருகின்றனர்.

Recommended Video

என்னோட மனைவிதான் எனக்கு எல்லாம் | ACTOR AMIT BHARGAV CHAT P-01 | FILMIBEAT TAMIL
முகம் சுளிக்கும் ரசிகர்கள்

முகம் சுளிக்கும் ரசிகர்கள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை கமல் எபிசோடிலும் கேபி, ஆரியிடம் ரொம்பவே ரூடாக நடந்து கொண்டார். தற்போது அர்ச்சனாவுடன் சேர்ந்து ஷிவானியை டேமேஜ் செய்யும் வகையில் கேபி பேசியிருப்பது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X