கால் மேல் கால் போட்டு.அப்படி ஒரு ஜிவ் லுக்கு...ஹீரோயின் சேஞ்சுக்கு கெத்து காட்டும்.பிக்பாஸ் பிரபலம்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் கேப்ரில்லா சார்ல்டன்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

இணையத்தில் தற்போது இவர் பதிவிட்டுள்ள புகைப்படம் பல லைக்குகளை பெற்று வேகமாக பரவி வருகிறது.

வெற்றி பெற்றார்

வெற்றி பெற்றார்

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக விஜய் டிவில் ஒளிபரப்பாகிய ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியாளரானார். அதன் மூலமே தனது அறிமுகத்தை இவர் சின்னத்திரையில் கொடுத்தார்.

தங்கையாக

தங்கையாக

இதையடுத்து இவர் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு வாய் பேச முடியாத தங்கையாக சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதையடுத்து சமுத்திரக்கனியின் திரைப்படமானக அப்பா திரைப்படத்தில் ரஷிதா பானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தனி ரசிகர்கள்

தனி ரசிகர்கள்

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக இவர் கலந்து கொண்டார். இந்த வீட்டில் இவர் ஆடும் நடனத்தை பார்க்கவே அவருக்கு தனி ரசிகர்கள் உண்டு. அவ்வப்போது சில சில சண்டைகள் வந்தாலும் இவர் அனைவரிடத்திலும் அன்பாகவே இருந்தார்.

வெளியேறினார்

வெளியேறினார்

ஆரிக்கும் பாலாஜிக்கும் இடையே கடும் போட்டி நிலவியதால் இதில் தான் வெற்றி பெற முடியாது என்று உணர்ந்த கேபி. கிடைத்த 5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்த விஷயம் பெரும் பாராட்டுக்குரியதாகவே பார்க்கப்பட்டது.

ஒய்யாரமாக

ஒய்யாரமாக

எப்போது இணையத்தில் தன்னை பிசியாக வைத்திருக்கும் கேபி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட லைக்ஸ்கள் குவிகின்றன. இந்நிலையில் கேப்ரில்லா, லைட் வெளிச்சத்தில் ஒய்யாரமாக சேரில் உக்காந்து கொண்டு கால் மேல் கால்போட்டு கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் டிரெஸ் ரொம்ப அம்சமா இருக்கே என்று கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X