Just In
- 2 hrs ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 3 hrs ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 3 hrs ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 4 hrs ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- News
இளைஞர்களின் எதிர்காலம் என்னாவது...? அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெறுக -ஸ்டாலின்
- Automobiles
இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் சீட் அரோனா கார்!! எதற்காக இருக்கும்?
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாலாவை பங்கம் பண்ணிய கேபி.. ஆரி பண்றது தப்புன்னா.. நீயும் அதையே தான் பண்ற.. இதுதான் நெத்தியடி!
சென்னை: குறை சொல்லும் டாஸ்க்கில் பேச ஆரம்பித்த கேபி, பாலாவை வச்சு செய்து விட்டார்.
ஆரி பிளேம் பண்ணி விளையாடுறாருன்னு சொல்ற நீயும் அதேதான் பண்ற என பங்கமாக கலாய்த்து விட்டார் கேபி.
டிக்கெட் டூ ஃபினாலே 7வது டாஸ்க்.. பாலாஜியிடம் தோற்றாரா ஆரி.. அதிரடி புரமோ!
மேலும், ஷிவானியை சுத்தமாக இருக்க தெரியலை என அசிங்கப்படுத்தி விட்டார் கேபி.

மறைத்து பேசுகிறார்
சொல்ல வந்த கருத்தை நேரடியாக சொல்லாமல், அடுத்தவரை காயப்படுத்தி விடக் கூடாது என்பதற்காக தனது கருத்தை மறைத்து பேசுகிறார் ரியோ. நினைப்பதை நேரடியாகவே சொல்லி விளையாடலாம் என ரியோவில் இருந்து தனது பிளேம் டாஸ்க்கை ஆரம்பித்தார் கேபி.

கன்ட்ரோல் பண்ண தெரியாது
சோமுக்கு அதிகமாக கோபம் வரும் ஆனால், அதை கன்ட்ரோல் பண்ண தெரியாது என்று கேபி எதிர்த்து பேசியதும், எனக்கு கன்ட்ரோல் பண்ண தெரியும் என சோம் குறுக்கிட்டு பேசினார். அதான், இத்தனை நாள் கோபத்தை வெளிக்காட்டாமல் மறைத்து விளையாடின, இனிமேல் உன்னால அதை பண்ண முடியாது என்று வெளுத்துவிட்டார்.

90 சதவீதம் கேம்
ஆரி புரோ பத்தி குறை சொல்லணும்னா, 90 சதவீதம் கேம், 10 சதவீதம் தான் ஜென்ரல். அவருக்கு கேம் விளையாட மட்டும் தான் பிடிக்கிறது. ஜென்ரலா இந்த வீட்டில் யாருடனும் பேசல, என் கிட்ட அதிகமா பேசலைன்னு நினைக்கல அவ்ளோ தான் என ஆரியை பற்றிய குறையை எடுத்து வைத்தார் கேபி.

அதையே தான் பண்ற
ஆரி பிரதர் பிளேம் கேம் ஆடுறாருன்னு சொல்ற, ஆனால், நீயும் அதையே தான் இந்த வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே பண்ற, ஒருத்தங்க ஒரு விஷயத்தை பண்ணக் கூடாதுன்னு நினைச்சா, முதல்ல நாம அதை பண்ணாமல் இருக்கணும் என பாலாவை பங்கமாக கலாய்த்து விட்டார் கேபி.

சொல்றதை கேட்கல
வேற யாராவது உங்களை பத்தி ஒரு விஷயம் சொன்னா நீங்க அதை கேட்டுக்கவே மாட்றீங்க, ஆனால், நீங்க சொல்றதை மத்தவங்க கேட்கணும்னு நினைக்கிறீங்களோன்னு தோணுது என கேபி ரம்யாவுக்கு சில நொடிகளிலேயே அவர் குறை இவ்வளவு தான் என்று சொல்லி ஷிவானியை வச்சு செய்ய ஆரம்பித்தார்.

அழுக்கு மூட்டை
ஷிவானி அதிகமா கோபப்படுவான்னு தெரியும், ஆனால், இந்த வீட்டில் அதை நான் பார்த்ததே கிடையாது. மேலும், இருக்கிற இடத்தை கொஞ்சம் சுத்தமா வச்சிக்கிட்டா நல்லா இருக்கும், அவரோட இடத்தை சுத்தி அழுக்கா வச்சிருக்கா என கேபியும் ரியோவும் ஷிவானியை அழுக்கு மூட்டை என டோட்டல் டேமேஜ் பண்ணிட்டாங்க