ஏரியில் தோழிகளுடன் ஆடைகள் இல்லாமல் குளியல் போட்ட கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகை.. ஒரே வம்பு புடிச்ச பொண்ணுப்பா

சென்னை: உலக சினிமா அரங்கில் வெப் சீரிஸ்கள் அறிமுகமான பின்னர் பல ஆயிரக்கணக்கான வெப் சீரிஸ்கள் வந்துள்ளது. ஆனால் உலக அளவில் ரசிகர்களை ஈர்த்த வெப் சீரிஸ்கள் என்றால் அது வெகு சில வெப் சீரிஸ்கள். அப்படியான வெப் சீரிஸ்களில் பலராலும் முதல் இடத்தில் வரிசைப்படுத்தப்படும் வெப் சீரிஸ் என்றால் அது கேம் ஆஃப் த்ரோன்ஸ் தான். இந்த வெப் சீரிஸில் ரசிகர்கள் பலரையும் கவர்ந்த பல கதாபாத்திரங்களும் காட்சிகளும் இருப்பதால் இந்த வெப் சீரிஸ் தலைசிறந்த வெப் சீரிஸாக பார்க்கப்படுகிறது. இந்த வெப் சீரிஸின் மிகவும் முக்கியமான கதாபாத்திரம் மட்டும் இல்லாமல் பலரையும் கவர்ந்த கதாபாத்திரம் ஆர்யா ஸ்டார்க்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் சீரிஸின் முதல் எபிசோடில் இருந்து கடைசி எபிசோட் வரை ஒரே நேர்கோட்டில் பயனித்த, எந்த இடத்திலும் கவனம் சிதறாத வெகு சில கதாபாத்திரங்களில் ஒன்று ஆர்யா ஸ்டார்க் கதாபாத்திரம். முதல் சீசனிலேயே ஆர்யா சொல்லக் கூடிய மிகவும் பவர்ஃபுல் டயலாக்குகள் என்றால், " I'm not a Girl, I'm a Lady" என்ற டயலாக், கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த டயலாக். அதேபோல், ரெட் வெட்டிங்கிற்கு பழிவாங்கும் காட்சி எல்லாம், கொல மாஸ் காட்சி. வெலிரியன் ஸ்டைலை வைத்து ஒயிட் வால்க்கர்ஸைக் கொன்று மொத்த போரையும் முடித்து வைக்கும் காட்சி எல்லாம் திரை தீ பிடிக்கும் காட்சி தான்.

தோழிகளுடன் உற்சாக குளியல்: இந்த வெப் சீரிஸ் மூலம் மைஸி வில்லியம்ஸ்க்கு ரசிகர்கள் பட்டாளம் என்பது உலக அளவில் உருவானது. இதனால் பல விருதுகளையும் வாங்கினார். இப்படி இருக்கும்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ மற்றும் சில புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, மைஸி வில்லியம்ஸ் மற்றும் அவரது இரண்டு தோழிகளும் இணைந்து ஆள் ஆரவாரமற்ற ஏரியில், ஆடைகள் இல்லாமல் குளிக்கிறார்கள்.

Game Of Thrones Actress Maisie Williams Take Swimming With Her Two Friends holiday trip Which Booms Social

ரசிகர்கள் ரியாக்‌ஷன்: மூவரும் ஆடைகள் இல்லாமல் ஏரிக்குள் நின்று கொண்டு இருக்கும் புகைப்படத்தையும், நிர்வாணமாக ஏரிக்குள் குளிப்பதையும், இறங்குவதையும் வீடியோவாக பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தாறுமாறான வரவேற்பைப் பெற்றுள்ளது. பல லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள். அதே நேரத்தில் இது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X