twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    18+: பாத்ரூமிலேயே உல்லாசம்.. காம பசியை தீர்த்துக்கொள்ளும் கள்ளக்காதல் ஜோடி.. தீயாய் பரவும் வீடியோ!

    |

    சென்னை: பாத்ரூமுக்குள்ளேயே குதூகலமாக இருக்கும் கள்ளக் காதல் ஜோடியின் வெப் சீரிஸ் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Recommended Video

    கண்ட இடங்களில் கை வைத்த இளைஞர்.. தொப்புள் தெரிய மீரா மிதுனின் செக்ஸி ஆட்டம்.. தீயாய் பரவும் வீடியோ!

    இளைஞர்களின் ஆர்வம் வெப் சீரிஸின் பக்கம் திரும்பியுள்ள நிலையில், அவற்றின் வருகையும் அதிகரித்துள்ளது.

    எல்லா வெப் சீரிஸ்களும் ஏதாவது ஒரு கதை என்று இருந்தாலும் செக்ஸை மையப்படுத்தியோ அல்லது அதனை ஒரு பகுதியாக கொண்டோதான் உருவாக்கப்படுகிறது.

    விளம்பரம் படம் டு கண்ணாமூச்சி வெப் சீரிஸ்.. இயக்குநர் அவினாஷ் சிறப்பு பேட்டி!விளம்பரம் படம் டு கண்ணாமூச்சி வெப் சீரிஸ்.. இயக்குநர் அவினாஷ் சிறப்பு பேட்டி!

    கண்டி பாத் சீசன் 2

    கண்டி பாத் சீசன் 2

    அந்த வகையில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற வெப் சீரிஸ்களில் ஒன்று கண்டி பாத். இந்த பாலியல் காட்சிகளுக்கு பஞ்சமில்லாத இந்த வெப் சீரிஸ் செம ஹிட்டானது. இதனை தொடர்ந்து இந்த வெப் சீரிஸின் சீசன் 2 தயாரிக்கப்பட்டது.

    காமத்தை மையப்படுத்தி

    காமத்தை மையப்படுத்தி

    5 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரிஸ், ஏஎல்டி பாலாஜி ஆன்லைன் ஆப்பிள் ரிலீஸ் செய்யப்பட்டது. மூன்று வெவ்வேறான கதையம்சங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த வெப் சீரிஸின் ஒவ்வொரு எபிசோடும் ஏதாவது ஒரு வகையில் காமத்தை மையப்படுத்தியே இருந்தது.

    எதிர்பாராத திருப்பங்கள்

    எதிர்பாராத திருப்பங்கள்

    இந்த சீசனில், பிரபல பாலிவுட் நடிகையான ஃபுளோரா சயினி, அன்வேஷி ஜெய்ன், அமான் மகேஷ்வரி. ராகுல் ஜெய்ட்லி, கம்லா தேவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சச்சின் மோகித் இந்த வெப் சீரிஸை இயக்கியிருந்தார். சுவாரசியமான, பார்வையாளர்கள் எதிர்பாராத திருப்பங்களை கொண்டிருக்கிறது இந்த வெப் சீரிஸ்.

    கள்ளக்காதல் ஜோடி

    கள்ளக்காதல் ஜோடி

    இதன் முதல் எபிசோடில் இருபாலின உறவு குறித்து பேசப்பட்டுள்ளது. அன்வேஷி ஜெயினின் கணவராக நடித்திருக்கும் அமான் மகேஷ்வரி, ஃபுளோரா சயினியின் மீதுன் மோகம் கொண்டு, இருவரும் அடிக்கடி கிடைக்கும் இடத்தில் எல்லாம் உல்லாசம் அனுவிக்கின்றனர்.

    பாத்ரூமுக்குள்..

    பாத்ரூமுக்குள்..

    அதனை அறிந்து அன்வேஷி ஜெய்ன் எடுக்கும் அதிரடி முடிவே பெரும் திருப்பமாக உள்ளது. இந்நிலையில் இந்த எபிசோடின் பாத்ரூம் க்ளீப்பிங் ஒன்று சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது பாத்ரூமில் துணி துவைக்கும் ஃபுளோரா சயினியை அங்கேயே வேலை செய்ய விடாமல் ஆசையை தூண்டி விடுகிறார்.

    லிப்லாக்..

    லிப்லாக்..

    பின்னர் ஷவரில் அவரது ஆடையை களைத்து விளையாடும் அமான், ஷவர் தண்ணீரிலே தனது வாய்க்குள் ஒரு மாத்திரையை போடுகிறார். பின்னர் கள்ளக்காதலிக்கு லிப்லாக் கொடுக்க, அந்த மாத்திரையை தனது வாயில் இருந்து எடுக்கிறார் ஃபுளோரா சயினி. இப்படியான ஹாட் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    English summary
    Gandi baat 2 hot scene goes viral on social media. illicit lovers enjoying in bathroom itself.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X