தலைகீழா முத்தம், பாரீஸில் முத்தம்: கலக்கும் கணேஷ் வெங்கட்ராம்-நிஷா தம்பதி

By Siva

பாரீஸ்: கணேஷ் வெங்கட்ராம் தனது 2வது திருமண நாளை கொண்டாட மனைவியுடன் காதல் நகரத்திற்கு சென்றுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் சமத்துப் பிள்ளையாக இருந்த கணேஷ் வெங்கட்ராம் தனது 2வது திருமண நாளை கொண்டாட மனைவி நிஷாவுடன் பாரீஸ் நகருக்கு சென்றார்.

காதல் நகரம் என்று அழைக்கப்படும் பாரீஸில் திருமண நாளை கொண்டாடியுள்ளார்.

கணேஷ்

திருமண நாளை கொண்டாட பிரான்ஸுக்கு சென்றதை நிஷா கணேஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கணேஷ் தனது வாழ்வில் வந்தது ஆசிரவாதம் என்று மகிழ்கிறார் நிஷா.

காதல் நகரம்

காதலை கொண்டாட காதல் நகரத்தை விட பொருத்தமான இடம் வேறு இருக்காது என்பதை உணர்ந்து அங்கு சென்றுள்ளனர் நிஷாவும், கணேஷும்.

அன்பு

உலகின் அழகானவற்றை பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை உணர்ந்தால் போதும் என்று ட்வீட்டியுள்ளார் கணேஷ் வெங்கட்ராம்.

முத்தம்

முத்தம்

முன்னதாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த உடன் மனைவியுடன் வெளியே சென்ற கணேஷ் பஞ்சி ஜம்பிங் செய்தபோது நிஷாவுக்கு தலைகீழாக லிப் டூ லிப் கொடுத்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X