»   »  அந்தரத்தில் தலைகீழாக தொங்கி மனைவிக்கு லிப் டூ லிப் கொடுத்த கணேஷ் வெங்கட்ராம்

அந்தரத்தில் தலைகீழாக தொங்கி மனைவிக்கு லிப் டூ லிப் கொடுத்த கணேஷ் வெங்கட்ராம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
அந்தரத்தில் தலைகீழாக தொங்கி மனைவிக்கு லிப் டூ லிப்-வீடியோ

சென்னை: நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தனது மனைவி நிஷாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்து சிங்கிளாக உள்ளவர்கள் எல்லாம் வயித்தெரிச்சல் அடைந்துள்ளனர்.

கணேஷ் வெங்கட்ராம் பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருந்தார். அவரை ரொம்பவே மிஸ் பண்ணுவதாகவும், அவர் வீடு திரும்பியதும் எங்காவது சுற்றுலா செல்வோம் என்றும் கணேஷின் மனைவி நிஷா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் சொன்னபடி செய்துவிட்டார்.

நியூசிலாந்து

கணேஷ் வெங்கட்ராமும் அவரது மனைவி நிஷாவும் நியூசிலாந்து சென்றுள்ளனர். அங்கு பஞ்சி ஜம்பிங் செய்து அந்தரத்தில் தொங்கியபடி முத்தம் கொடுத்த புகைப்படத்தை நிஷா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

மீம்ஸ்

மீம்ஸ்

கணேஷ், நிஷாவின் புகைப்படத்தை பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்கள் அப்பாடா இன்று கான்செப்ட் கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிங்கிள்ஸ்

சிங்கிள்ஸ்

கணேஷ், நிஷாவின் முத்த புகைப்படத்தை பார்த்த சிங்கிள்ஸ் கடுப்பாகி வயித்தெரிச்சல் அடைந்துள்ளனர்.

அடடா

அடடா பிண்றியே மா

English summary
Actor Ganesh Venkatram's wife Nisha has released a lovely picture of them relaxing in New Zealand.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil