»   »  கணேஷ் வெங்கட்ராமன் - நிஷா கிருஷ்ணன் திருமண வரவேற்பு!

கணேஷ் வெங்கட்ராமன் - நிஷா கிருஷ்ணன் திருமண வரவேற்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் - நிஷா கிருஷ்ணன் திருமண வரவேற்பு நேற்று சென்னையில் நடந்தது.

அபியும் நானும்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன். நிஷா கிருஷ்ணன், சின்னத்திரைத் தொகுப்பாளர். இருவரும் காதலித்து இப்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்கிறார்கள்.

Ganesh Venkatram - Nisha wedding reception

இருவருக்கும் நாளை (நவம்பர் 22) திருமணம் நடைபெற உள்ளது.

Ganesh Venkatram - Nisha wedding reception

அதற்கு முன்பு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் நடிகைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Ganesh Venkatram - Nisha wedding reception

ஜெயம் ரவி, மோகன் ராஜா, நாசர், விக்ரம் பிரபு, ரம்யா, சுகாசினி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

English summary
Ganesh Venkatram - Nisha Wedding Reception was held in Chennai yesterday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil