அப்பாவாகும் 'ஜென்டில்மேன்' கணேஷ் வெங்கட்ராம்: சீமந்த போட்டோக்கள் இதோ
Recommended Video

பிக் பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா கர்ப்பமாக உள்ளார்- வீடியோ
சென்னை:mபிக் பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா கர்ப்பமாக உள்ளார்.
பிக் பாஸ் முதல் சீசனில் அந்த வீட்டில் இருந்தவர்களில் பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தவர் கணேஷ் வெங்கட்ராம். பொறுமையும், நிதானமும் கொண்டவர் அவர்.

அவரின் மனைவி நிஷா கர்ப்பமாக உள்ளார். அவர்களின் வழக்கப்படி பூஜையுடன் சீமந்தம் நடத்தப்பட்டுள்ளது. அந்த சீமந்தத்தின்போது எடுத்த புகைப்படங்களை கணேஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications