twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்பாவாகும் 'ஜென்டில்மேன்' கணேஷ் வெங்கட்ராம்: சீமந்த போட்டோக்கள் இதோ

    By Siva
    |

    Recommended Video

    பிக் பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா கர்ப்பமாக உள்ளார்- வீடியோ

    சென்னை:mபிக் பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா கர்ப்பமாக உள்ளார்.

    பிக் பாஸ் முதல் சீசனில் அந்த வீட்டில் இருந்தவர்களில் பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தவர் கணேஷ் வெங்கட்ராம். பொறுமையும், நிதானமும் கொண்டவர் அவர்.

    Ganesh Venkatram to be dad soon

    அவரின் மனைவி நிஷா கர்ப்பமாக உள்ளார். அவர்களின் வழக்கப்படி பூஜையுடன் சீமந்தம் நடத்தப்பட்டுள்ளது. அந்த சீமந்தத்தின்போது எடுத்த புகைப்படங்களை கணேஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

    தங்கை படிப்புக்காக பிரேக் விட்ட 'கருவாப்பையா' நடிகை.. மீண்டும் நடிக்க வருகிறார்! தங்கை படிப்புக்காக பிரேக் விட்ட 'கருவாப்பையா' நடிகை.. மீண்டும் நடிக்க வருகிறார்!

    English summary
    Former Bigg Boss contestant Ganesh Venkatram's wife Nisha is expecting.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X