கணேஷ் வெங்கட்ராமனின் உயிர்த்தோழியான ஹன்சிகா
சென்னை: ஹன்சிகா கணேஷ் வெங்கட்ராமனின் உயிர்த்தோழியாகிவிட்டாராம்.
அபியும் நானும் படத்தில் ஜோகிந்தர் சிங்காக நடித்தவர் கணேஷ் வெங்கட்ராமன். பிரகாஷ்ராஜின் படம் மூலம் தமிழுக்கு வந்த அவர் சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஹன்சிகாவை காதலிப்பவராக நடித்திருந்தார்.
தீயா வேலை செய்யணும் குமாரு படப்பிடிப்பில் ஹன்சிகாவும், கணேஷ் வெங்கட்ராமனும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டார்களாம்.

நீங்க ரொம்ப ஸ்மார்ட்
கணேஷைப் பார்த்து நீங்க ரொம்பவும் ஸ்மார்ட்டாக இருக்கிறீர்கள் என்று ஒரு பிட்டை போட்டாராம் ஹன்சிகா.

உயிர்த்தோழி
தற்போது ஹன்சிகா கணேஷ் வெங்கடராமனின் உயிர்த்தோழியாகிவிட்டாராம்.

நட்பு வளர்கிறது
ஹன்சிகா, கணேஷின் நட்பு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிறதாம்.
Comments


Click it and Unblock the Notifications