நான் உன் ஜோஷ்வா.. மீண்டும் ஒரு ரொமான்டிக் வீடியோவை வெளியிட்ட கவுதம் மேனன்!

சென்னை: இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் மீண்டும் ஒரு ரொமான்டிக் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் கவுதம் மேனன் மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் பல படங்களை இயக்கியுள்ள கவுதம் மேனன், இந்தி மற்றும் தெலுங்கு மொழியிலும் பல படங்களை இயக்கியிருக்கிறார்.

அதோடு பல படங்களில் .நடித்தும் இருக்கிறார் இயக்குநர் கவுதம் மேனன், கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான படம் என்னை நோக்கி பாயும் தோட்டா.

கார்த்திக் டயல் செய்த எண்

கார்த்திக் டயல் செய்த எண்

அதன்பிறகு இந்த லாக்டவுன் நேரத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை இயக்கி ரிலீஸ் செய்தார். இந்தப் படத்தை செல்போனிலேயே படம் பிடித்திருந்தார் கவுதம் மேனன். விண்ணைத்தாண்டி வருவாய படத்தின் நீட்சியாக இருந்த இந்த குறும்படத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா நடித்திருந்தனர்.

ஜோஷ்வா இமை போல் காக்க

ஜோஷ்வா இமை போல் காக்க

இந்த குறும்படம் பல தரப்பட்ட விமர்சனங்களை பெற்றது. கள்ளக்காதலை ஊக்குவிப்பதாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் கவுதம் மேனன் ஜோஷ்வா இமை போல் காக்க, துருவ நட்சத்திரம் ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.

நான் உன் ஜோஷ்வா

நான் உன் ஜோஷ்வா

இதில் ஜோஷ்வா இமை போல் காக்க படத்தில் இடம் பெற்றுள்ள நான் உன் ஜோஷ்வா என்ற பாடலை வெளியிட்டுள்ளார் கவுதம் மேனன். இந்தப் படத்தில் வருண் மற்றும் ராஹி ஆகியோர் லீடிங் ரோலில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் நடிகர் கிருஷ்ணா வில்லனாக நடிக்கிறார்.

கார்த்திக் இசை

கார்த்திக் இசை

இந்தப் படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. கார்த்திக் இசையமைத்துள்ளார். இப்பாடலை பாடியிருப்பவரும் கார்த்திக் தான். இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X