அஜீத், அனுஷ்கா காதல் காட்சியை தனி அறையில் ரகசியமாக படம்பிடித்த கௌதம்

By Siva

சென்னை: அஜீத், அனுஷ்கா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை கௌதம் மேனன் ரகசியமாக படமாக்கியுள்ளாராம்.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இந்த படத்தில் முதலில் ஆக்ஷன் காட்சிகளை படமாக்கினர்.

அஜீத் வெயிலையும் பொருட்படுத்தாது ஆக்ஷன் காட்சிகளில் நடித்ததாக ஒளிப்பதிவாளர் டான் மெக்கார்தர் தெரிவித்திருந்தார்.

காதல் காட்சிகள்

காதல் காட்சிகள்

ஆக்ஷன் காட்சிகளை முடித்த கையோடு கௌதம் அஜீத், அனுஷ்கா வரும் காதல் காட்சிகளை மூன்று நாட்களாக படமாக்கியுள்ளார்.

தனி அறை

தனி அறை

காதல் காட்சிகளை தனி அறைக்குள் கேமராமேன் உள்ளிட்ட சிலரை மட்டுமே வைத்து கௌதம் படமாக்கியுள்ளாராம். அவர் அஜீத், அனுஷ்காவை வைத்து அப்படி என்ன படமாக்கினார் என்பது படக்குழுவுக்கே தெரியாதாம்.

படக்குழு

படக்குழு

காதல் காட்சிகள் எடுக்கப்பட்ட அறைக்குள் நுழைய படக்குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காட்சி குறித்த தகவல் கசிந்துவிடாமல் இருக்கத் தான் இப்படி ஒரு ரகசிய ஏற்பாடாம்.

சம்பளம்

சம்பளம்

என்ன தான் 3 நாட்களுக்கு படக்குழுவை வெளியே உட்கார வைத்தபோதிலும் அவர்களுக்கு உரிய சம்பளத்தை கொடுக்குமாறு தெரிவித்துவிட்டாராம் கௌதம்.

உதவி இயக்குனர்கள்

உதவி இயக்குனர்கள்

காதல் காட்சியை படமாக்கியபோது உதவி இயக்குனர்களை கூட கௌதம் அந்த அறைக்குள் நுழையவிடவில்லையாம்.
அவர்களும் படக்குழுவினரோடு சேர்ந்து சும்மா உட்கார்ந்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X