»   »  பிக் பாஸ் ரசிகர்களே உங்களின் நீண்ட நாள் ஆசை இன்று இரவு நிறைவேறிடும் போல!!!

பிக் பாஸ் ரசிகர்களே உங்களின் நீண்ட நாள் ஆசை இன்று இரவு நிறைவேறிடும் போல!!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று காயத்ரி ரகுராம் வெளியேற்றப்படுவதாக சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்வதற்கு என்றே உள்ள ஆள் காயத்ரி. பெரிய வீட்டு பெண் என்று தான் பெயர் வாயை திறந்தால் கெட்ட வார்த்தையாக பேசுகிறார்.

காயத்ரியை வெளியே அனுப்ப ஓட்டு போட்டு பார்வையாளர்கள் ஓய்ந்துவிட்டனர்.

காயத்ரி

காயத்ரியை வெளியே அனுப்ப பார்வையாளர்கள் ஓட்டு போட பிக் பாஸோ அவரை தந்திரமாக காப்பாற்றிக் கொண்டே இருக்கிறார். இதனால் பார்வையாளர்கள் கடுப்பாகினர்.

வெளியேற்றம்

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து காயத்ரி வெளியேற்றப்படுகிறார் என்று சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு பேசிக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கால்சியம்

போன வேகத்தில் திரும்ப வந்துவிடாதீர்கள் காயத்ரி என்று பார்வையாளர்கள் தங்கள் வெறுப்பை காட்டியுள்ளனர்.

சவுண்டு

பார்வையாளர்கள், கமல் நேம் கார்டு காட்டும் போது கத்துறாங்களே அந்த soundட பார்த்தா காயு தான் போல இருக்கு

செருப்படி

காயத்திரி இத விட பெரிய செருப்படி உனக்கு வேற எதுவும் கிடையாது ... இப்போ தான் ரொம்ப சந்தோஷமா பீல் பன்றேன் 😂😂💪 #OviyaArmy #BiggBossTamil

English summary
Buzz is that Gayathri Raghuram is getting evicted from the Big Boss show tonight. She is the most hated contestant of BB.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil