ஐ லவ் யூ, ஐ லவ் யூ, உம்மா, உம்மா, உம்ம்ம்மா: மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் காயத்ரி
சென்னை: ட்விட்டரில் காயத்ரி ரகுராமை 3 லட்சம் பேர் பின்தொடர்வதை பார்த்த அவர் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு காயத்ரி ரகுராம் பாஜக மற்றும் படங்கள் பற்றி ட்வீட்டி வந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் என்ன ட்வீட்டினாலும் அதை பார்க்க பலர் வருகிறார்கள்.
இந்த காரணத்தால் ட்விட்டரில் காயத்ரியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ட்விட்டர்
ட்விட்டரில் தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தொட்டதை பார்த்த காயத்ரி மகிழ்ச்சி அடைந்தார். உடனே ஐ லவ் யூ சொல்லி முத்தம் கொடுப்பது போன்று ஒரு ஜிப் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சந்தோஷம்
நீங்க ரொம்ப நல்லவங்களா மாறிட்டீங்க சந்தோஷம்
ரசிகர்
காயத்ரியின் ட்வீட்டை பார்த்த ரசிகர் ஒருவர் வாழ்த்தியுள்ளார்.
தெரியல
பாவம் புள்ளைக்கு தாங்கல ஓட்டுவதற்கு தான் ஃபாலோ பண்றாங்கன்னு கூடத் தெரில
Comments


Click it and Unblock the Notifications