இது எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா?: காயத்ரியை கேட்கும் நெட்டிசன்ஸ்
சென்னை: பிக் பாஸ் டிரோபியுடன் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.
பிக் பாஸ் டைட்டிலை ஆரவ் வென்றார். பிக் பாஸ் கிராண்ட் பினாலேவில் காயத்ரி ரகுராம் கலந்து கொண்டார். அவர் தனது தம்பி ஆரவுக்கு கிடைத்த பிக் பாஸ் டிராபியை வாங்கி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.
அந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
டிராபி
தம்பியின் டிராபி என்று தலைப்பிட்டு பிக் பாஸ் மேடையில் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் காயத்ரி.
போட்டோ
நம்மால தான் ட்ரோபி வாங்க முடில
இத புடிச்சு ஒரு போட்டோ எடுத்துப்போம்😂 என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.
கேவலம்
இது எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா
ஷாக்
நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்
Comments


Click it and Unblock the Notifications