உங்க முகத்துக்கு என்ன ஆச்சு காயத்ரி: அப்படியே ஷாக் ஆன நெட்டிசன்ஸ்
Recommended Video

சென்னை: காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காயத்ரி ரகுராம் ட்விட்டரில் தனது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது ட்விட்டர் மூலம் தத்துவம் சொல்லவும் செய்வார்.
இந்நிலையில் அவர் தன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வீடியோ
குடும்பத்தாருடன் கடற்கரைக்கு சென்ற காயத்ரி ராட்டினத்தில் ஆடியபோது எடுத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதிர்ச்சி
வீடியோவில் காயத்ரியின் முகம் க்ளோசப்பில் தெரிகிறது. அவர் முகத்தில் பெரிய பெரிய பருக்கள் நிறைய இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் என்ன ஆச்சு, ஏன் இப்படி இருக்கு என்று கேட்டுள்ளனர்.
எங்கே?
குடும்பத்தாருடன் வெளியே சென்றதாக கூறினீர்கள். வீடியோவில் குடும்பத்தையே காணவில்லை. நீங்கள் மட்டும் தானே இருக்கிறீர்கள் என்று நெட்டிசன்ஸ் காயத்ரியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வழக்கம்
காயத்ரி ரகுராம் என்ன ட்வீட்டினாலும் சிலர் அவரை கலாய்த்து மீம்ஸ் போடுவார்கள். காயத்ரியின் வீடியோவை பார்த்து இப்படி ஒரு ஜிஃப் வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











