ரசிகர்களை அப்படியே ஷாக் ஆக வைத்த காயத்ரியின் 2 புகைப்படங்கள்

By Siva

Recommended Video

ஸ்கை டைவிங் செய்த காயத்ரி ரகுராம்- வீடியோ

சென்னை: காயத்ரி ரகுராம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரண்டு புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

காயத்ரி ரகுராம் சின்னத்திரை நிகழ்ச்சி, படங்கள் என்று பிசியாக உள்ளார். இதற்கிடையே கடை திறப்பு விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறார்.

நாட்டு நடப்புகள் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

காயத்ரி ரகுராம் ட்விட்டரில் தனது புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அதில் இரண்டு புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காயத்ரி

காயத்ரி

காயத்ரி ரகுராம் அண்மையில் ஸ்கைடைவிங் செய்துள்ளார். அந்தரத்தில் பறந்த அந்த அனுபவத்தை ரசிகர்களுடன் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார் அவர்.

மீன் வறுவல்

காயத்ரி மீன் குழம்பும், மீன் வறுவலும் சமைத்து அதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஐயங்கார்

ஐயங்கார் வீட்டு பெண்ணாக இருந்து கொண்டு மீன் சமைத்துள்ளீர்களா என்று நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிலர் மீம்ஸும் போட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X