'பிக் பாஸ்' தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன காயத்ரி: பஞ்சாயத்துக்கு வந்த நெட்டிசன்ஸ்
சென்னை: காயத்ரி ரகுராம் தனது தம்பி ஆரவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்த போது காயத்ரி ரகுராமும், ஆரவும் அக்கா-தம்பியாகிவிட்டனர். ஆரவ் பிக் பாஸ் டைட்டிலை வென்றபோது காயத்ரி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
அந்த டிராபியை வாங்கி புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார் காயத்ரி.
பிறந்தநாள்
ஆரவ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அக்கா காயத்ரி அவரை வாழ்த்தி ட்வீட் போட்டுள்ளார். ஆரவுக்கு 27வது பிறந்தநாள் என்று தெரிவித்துள்ளார் காயத்ரி.
30 வயது
27 என்று ஊரை ஏமாத்தாதீங்க... அவருக்கு 30 வயது என்று ஒருவர் ட்வீட்டியுள்ளார்.
ஆரவ்டே
ப்ப்ப்ப்பா,,,,, யப்பா சாமி🙏 ஆரவ் பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள் 💐 அக்டோபர் 31 "ஆரவ் டேயா"😎 இதனாலே தா மழை🌧️ பயங்கரமா புடுங்குது போலே,,,,,💦
வயது
அக்கா 27 இல்லை 30 வயது என்று மற்றொருவர் ட்வீட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











