இவங்களை எல்லாம் உள்ளே புடிச்சி போடமாட்டாங்களா.. பாத்ரூமில் அரை நிர்வாணமாக வீடியோ வெளியிட்ட நடிகை!

மும்பை: பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை கெஹனா வசிஸ்த் பாத்ரூமில் அரை நிர்வாணமாக இருக்கும் வீடியோவை ஷேர் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

கியாரா அத்வானி, தீபிகா படுகோன், ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் நிர்வாணமாக இலைகளையும், புத்தகங்களையும் வைத்து மறைத்தபடி நிர்வாண போட்டோஷூட் நடத்தி பரபரப்பை கிளப்பி உள்ளனர்.

ஆனால், தற்போது ரன்வீர் சிங் ஆடையின்றி வெளியிட்ட புகைப்படங்களுக்காக அவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் போடப்பட்டும், அவருக்காக ஆடை சேகரிக்கும் நூதன போராட்டங்களும் வட இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

ரன்வீருக்காக ஆடை

ரன்வீருக்காக ஆடை

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஒட்டுத் துணிக் கூட இல்லாமல், படு ஆபாசமாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நிலையில், அவர் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், வட இந்தியாவின் பல இடங்களில் ரன்வீர் சிங்கிற்கு அணிந்து கொள்ள ஆடை வேண்டும் என ஆடைகளை சேகரிக்கும் நூதன போராட்டமும் நடைபெற்றுள்ளது. ஆலியா பட் உள்ளிட்ட நடிகைகள் ரன்வீர் சிங்குக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

அரை நிர்வாணமாக பாத்ரூமில்

அரை நிர்வாணமாக பாத்ரூமில்

அதே சமயம் பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை கெஹனா வசிஸ்த் அரை நிர்வாணமாக பாத்ரூமில், வெறும் ஜட்டி மட்டும் அணிந்து கொண்டு இருக்கும் ரொம்பவே மோசமான வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். ஏற்கனவே ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ஆபாச படங்களில் இவர் நடித்திருந்த நிலையில், சர்ச்சையில் சிக்கி சில காலம் சைலன்ட்டாக இருந்த கெஹனா வசிஸ்த் தற்போது இன்ஸ்டாகிராமில் மீண்டும் கவர்ச்சி ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

ஆபாச பட நடிகை

ஆபாச பட நடிகை

நடிகை கெஹனா வசிஸ்த் லுலு எனும் ஓடிடியில் வெளியாகும் எரோடிகா வெப்சீரிஸ்களில் எல்லாம் இப்படி அரை நிர்வாணமாக நடித்து அலற விட்டு இருக்கிறார். ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து விற்ற நிலையில், கைது செய்யப்பட்டார். அந்த சர்ச்சையில் கெஹனா வசிஸ்த்தும் சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஆபாச வெப்சீரிஸ்களில் நடிக்க வாய்ப்புகளைத் தேடத் தான் டாப்லெஸ் போட்டோஷூட் வீடியோ என இப்படி இறங்கி விட்டார் கெஹனா வசிஸ்த்.

போட்டோஷூட்டையும் தாண்டியாச்சு

போட்டோஷூட்டையும் தாண்டியாச்சு

மேலாடை அணியாமல் வெறும் டவலை லேஸாகை வைத்து அந்த இடத்தை மறைத்தபடி போட்டோஷூட் செய்து ரசிகர்களை வசியம் செய்து வந்த கெஹனா வசிஸ்த், தற்போது அந்த எல்லையை எல்லாம் மீறி அரை நிர்வாண வீடியோக்களை அப்படியே போட ஆரம்பித்துள்ளார். இன்னும் கொஞ்சம் போனால், பார்ன் வீடியோக்களையே இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார் என்றும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

இவங்க மேல வழக்கு போடல

இவங்க மேல வழக்கு போடல

கெஹனா வசிஸ்த்தின் இந்த லேட்டஸ்ட் வீடியோவை பார்த்த ரன்வீர் சிங் ரசிகர்கள், இவங்க மேல ஏன் வழக்கு போடல, ரன்வீர் சிங் பாப்புலரான நடிகர் என்பதால், டிரெண்டாகலாம் என்பதற்காக வழக்கு போட்டுள்ளாரா அந்த பெண் வழக்கறிஞர் என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இன்ஸ்டாகிராமில் பல முன்னணி நடிகைகளும் இப்படி ஆபாசமாக போட்டுத் தானே சம்பாதிக்கின்றனர் என்றும் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X